'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Tuesday,May 10 2016]

விஷ்ணு நடித்த 'முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை ஆகிய படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் நடித்து முடித்துள்ள நகைச்சுவை படமான 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகிவிட்டதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.
விஷ்ணுவுடன் முதல்முறையாக ஜோடி சேரும் நிக்கி கல்ராணி நடித்த இந்த படம் வரும் ஜூன் மாதம் 3ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டர் இன்று இணையதளங்கள் மற்றும் தினசரிகளில் வெளிவந்துள்ளது. மேலும் இதே தேதியில் கார்த்திக் சுப்புராஜின் 'இறைவி' மற்றும் தினேஷ் நடித்த 'ஒருநாள் கூத்து' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
விஷ்ணு, நிக்கி கல்ராணியுடன் சூரி, ஆடுகளம் நரேன், ரோபோசங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை 'எழில் இயக்கியுள்ளார். சத்யா இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ஹிட்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

Peeps with Vir Das!

If sources are to be believed Vir Das is soon going to produce a set of web series which would include his audiences as characters. Vir who is recently back from his successful US tour is all to set to begin with his two home productions.

Soori is not just a comedian in 'Marudhu'

Tamil cinema's leading comedian Soori has acted as hero's friend in Vishal's upcoming release 'Marudhu'....

Vidya Balan starrer 'Kahaani 2' teaser is out! Watch

Ace filmmaker Sujoy Ghosh is soon to shock his fans with another upcoming thriller 'Kahaani 2'. This movie is a sequel to his 2012 hit film 'Kahaani', in which talented actress Vidya Balan played the lead.

Check Here: Bipasha Basu and Karan Singh Grover's honeymoon pic

The much-in-love and newly married Bipasha Basu and Karan Singh Grover are currently in Maldives for their honeymoon. Seems like, this newlywed is having a wonderful time and pictures on social site says it all. The couple received a surprise on their arrival, seems like the resort in which Bipasha and Karan are staying gave them the best welcome. It was a photo cake which featured a lovely pictur

Shabana Azmi thanks Sonam Kapoor for making Mother's Day special

Talented and ace B-Town actress Shabana Azmi, recently took to twitter and thanked beautiful actress Sonam Kapoor for sending flowers and gifts to her on Mother’s Day this Sunday, April 8. Shabana essayed the role of Sonam’s mother in the movie ‘Neerja’ and seems like both the stars became close to each other.