விஷ்ணு விஷால் -செல்வராகவன் இணையும் படத்தின் மாஸ் மோஷன் போஸ்டர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த மோஷன் போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் செல்வராகவன் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் நாயகிகளாக ஷராதா ஸ்ரீநாத் மற்றும் வாணிபோஜன் நடிக்க உள்ளனர். சாம் சிஎஸ் இசையில் உருவாகும் இந்த படத்தை பிரவீன் என்ற அறிமுக இயக்குனர் இயக்க உள்ளார்
இந்த நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த மோஷன் போஸ்டர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ’ஆர்யான்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
My son now has my film in his name.. This is going to be an unforgettable title for me ❤️
— VISHNU VISHAL (VV) (@TheVishnuVishal) September 2, 2022
First look and motion poster of #Aaryan.
Also starring @selvaraghavan, @shraddhasrinath, @vanibhojanoffl.
Directed by @adamworx.
pic.twitter.com/dOI57TWK6X
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com