விஷ்ணுவிஷாலுடன் மீண்டும் இணையும் வெற்றிப்பட இயக்குனர்

  • IndiaGlitz, [Thursday,September 22 2016]

விஷ்ணுவிஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' திரைப்படம் 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்துள்ள நிலையில் தற்போது விஷ்ணு, சுசீந்திரன் இயக்கத்தில் 'மாவீரன் கிட்டு' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் விஷ்ணு விஷால் தயாரித்து நடிக்கும் அடுத்த படத்தை முருகானந்தம் இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் 'மெட்ராஸ்' கேதரின் தெரசா, விஷ்ணுவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ள செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் 'முண்டாசுப்பட்டி' ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணுவிஷால் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தியை விஷ்ணுவிஷால் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். இந்த படம் குறித்த பிற விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

More News

ஐஸ்வர்யாவின் அடுத்த படம் எப்போது? தனுஷ் தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா ஏற்கனவே '3' மற்றும் 'வை ராஜா வை'...

ராதிகா ஆப்தேவிடம் தவறாக நடக்க முயன்ற நடிகர் யார்? பரபரப்பு தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தில் குடும்பப்பாங்கான பெண்ணாக நடித்த ராதிகா ஆப்தே, சமீபத்தில் இந்தி படம் ஒன்றில் நிர்வாணமாக நடித்ததாக பரபரப்பான செய்தி வெளிவந்தது...

தொடரி-ஆண்டவன் கட்டளை படங்களின் ரன்னிங் டைம்

நாளை தனுஷ் நடிப்பில் உருவான 'தொடரி' மற்றும் விஜய்சேதுபதியின் 'ஆண்டவன் கட்டளை' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன...

தனுஷ் எனது மருமகன் : 'பவர்பாண்டி' ராஜ்கிரண்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மருமகன் தான் தனுஷ் என்பது உலகமே அறிந்தது. ஆனால் பிரபல நடிகர் ராஜ்கிரண், தனுஷை தனது மருமகன் என்றுதான் அழைப்பாராம்...

விஜய்சேதுபதியின் 'றெக்க' ரிலீஸ் தேதி

விஜய்சேதுபதி நடித்த 'ஆண்டவன் கட்டளை' நாளை உலகமெங்கும் ரிலீஸ் ஆகவுள்ளது. 'காக்கா முட்டை' மணிகண்டனின் 3வது படம்...