விஷ்ணு விஷாலின் கப்பிங் தெரபி: ஆச்சரிய புகைப்படங்கள்

  • IndiaGlitz, [Friday,June 11 2021]

சமீபத்தில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவை திருமணம் செய்துகொண்ட தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால், அவ்வப்போது தனது சமூக வலைதளங்களில் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார் என்பது தெரிந்ததே. திரைப்படத்தின் ஒரு கேரக்டருக்காக மிகவும் மெனக்கிடும் தமிழ் சினிமா நடிகர்களில் விஷ்ணுவிஷால் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கப்பிங் தெரபி செய்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் பார்ப்பதற்கு மிகவும் ஆச்சரியத்தக்க வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சீனாவின் பழங்கால மார்ஷியல் ஆர்ட்ஸ்களில் ஒன்றான கப்பிங் தெரபியை ஹாலிவுட் பிரபலங்களான கிம் கர்தாஷியன், ஜெனிபர் அனிஸ்டன் உள்பட பலர் கடைப்பிடித்து வரும் நிலையில் தற்போது இந்த கப்பிங் தெரபியை கோலிவுட் நடிகர் விஷாலும் பின்பற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்த புதிய கோள்… சீதோஷ்ணம் குறித்து சுவாரசியத் தகவல்!

பூமியில் இருந்து 90 ஒளியாண்டு  தொலைவில் உள்ள புதிய கோள் TOI-1231b ஒன்றை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்

டான்ஸ் ஆடிக்கொண்டே ஒர்க்-அவுட் செய்யும் ரித்திகாசிங்: வைரல் வீடியோ

பிரபல குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங் தமிழ் திரையுலகில் மாதவன் நடித்த 'இறுதிச்சுற்று' என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அந்தப் படம் நல்ல வெற்றியைப் பெற்றதை அடுத்து அவர்,

நாங்கள் மூவரானோம்: மகத், குழந்தையுடன் பிராச்சி மிஸ்ரா பகிர்ந்த புகைப்படம்!

நடிகர் மகத் மற்றும் பிராச்சி மிஸ்ரா தம்பதியினருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். குழந்தை பிறந்ததை மிகவும் மகிழ்ச்சியுடன் டுவிட்டரில் அறிவித்திருந்த மகத்,

கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்த நடிகர் சார்லி: காரணம் இதுதான்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், பிரபு, விக்ரம், அஜித், விஜய், சூர்யா என மூன்று தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் காமெடி நடிகர் சார்லி.

கோவையில் 3-ஆம் அலை...! வாட்ஸ்-அப் வதந்தியால் அலறும் மக்கள்.....!

கோவை மாவட்டத்தில் மூன்றாம் அலை துவங்கி விட்டதாக, பொய்யான செய்தி வாட்ஸ்-அப்பில் பரவியதால், மக்கள் பீதியில் உள்ளனர்.