மாலத்தீவில் ஜோடியாக விஷ்ணுவிஷால்-ஜூவாலா கட்டா: வைரல் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Thursday,February 25 2021]

தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை ஹீரோக்களில் ஒருவரான விஷ்ணு விஷால் கடந்த சில மாதங்களாக பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா உடன் டேட்டிங் செய்து வருவதாகவும், இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கும் என்றும் கூறப்பட்டது

சமீபத்தில் புத்தாண்டின் போது ஒருவருக்கு ஒருவர் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர் என்பதும், ஜுவாலா கட்டாவுக்கு விஷ்ணுவிஷால் மோதிரம் அணிவித்த புகைப்படத்தையும் விஷ்ணு விஷால் தனது டுவிட்டரில் பகிர்ந்திருந்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது விஷ்ணு விஷால் மற்றும் ஜுவாலா கட்டா ஆகிய இருவரும் மாலத்தீவுக்கு சென்றுள்ளனர். இது குறித்த புகைப்படங்களை விஷ்ணு விஷால் தனது சமூக வலைதளங்களில் பதிவு செய்து உள்ளார். இருவரும் ஜோடியாக மாலத்தீவு கடற்கரையில் இருவரும் நடந்து செல்லும் காட்சிகள் மற்றும் கடலில் குளிக்கும் காட்சிகளின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் விஷ்ணுவிஷால் தற்போது காடன்’, ‘ஆரண்யா’, ‘ஜகஜ்ஜால கில்லாடி’, மோகன் தாஸ்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்திய தமிழக அரசு! யாருக்கெல்லாம் பொருந்தும்?

மாநில அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை தமிழக அரசு அதிரடியாக உயர்த்தி இருக்கிறது.

பிக்பாஸ் அர்ச்சனா வீட்டில் நடந்த விசேஷம்: குத்தாட்டம் போட்டு கலந்து கொண்ட ஆரி!

பிக்பாஸ் வீட்டில் அன்பு ஜெயிக்கும் என்று ஆணித்தரமாக கூறி கிட்டத்தட்ட 75 நாட்கள் வரை தாக்குபிடித்தவர் அர்ச்சனா. அவருடைய பாணி சர்ச்சைக்குரியதாக இருந்தாலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்

ஓடிடி தளங்களுக்கும் தணிக்கை சான்று அவசியம்: மத்திய அரசு அதிரடி உத்தரவு!

திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியிட்டால் மட்டுமே தணிக்கை சான்றிதழ் என்ற விதிமுறை தற்போது இருக்கும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஓடிடியில் அதிக திரைப்படங்கள்,

பவர்ஸ்டார் சினிவாசன் மருத்துவமனையில் அனுமதி: என்ன ஆச்சு?

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான பவர் ஸ்டார் சீனிவாசன் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தமிழில் ஒரே ஒரு படம்: மும்பையில் சொந்த வீடு வாங்கிய பிரபல நடிகை!

தமிழில் ஒரே ஒரு படம் நடித்துள்ள பிரபல நடிகை அதிலும் அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகாத நிலையில் மும்பையில் சொந்த வீடு வாங்கி இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை