விஷ்ணுவிஷால் - ஜூவாலா கட்டா டான்ஸ்: வைரல் புகைப்படம்!

தமிழ் திரை உலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷாலுக்கும், பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவிற்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது என்பது தெரிந்ததே. கோவிட் நேரத்தில் நடந்த திருமணம் என்பதால் இரு தரப்பின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்

இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னரும் சமூகவலைதளங்களில் விஷ்ணு விஷால் மற்றும் ஜுவாலா கட்டா தங்களது புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இதன் நிலையில் சமீபத்தில் ஜூவாலா கட்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஷ்ணுவுடன் தான் இணைந்து டான்ஸ் ஆடியதாக குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தின் பின்னணியை பார்க்கும்போது ஒரு பார்ட்டியில் நடந்த டான்ஸ் போல் தெரிகிறது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

விஷ்ணு விஷால் தற்போது ’ஜெகஜால கில்லாடி’ ’எப்ஐஆர்’ மற்றும் ’மோகன்தாஸ்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஆம்புலன்ஸ் விபத்து...! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் பலி....!

கள்ளக்குறிச்சி அருகே ஆம்புலன்ஸ் வாகனம் மரத்தின் மீது மோதி விபத்து உண்டானதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பிரபல நடிகருக்கு ஜோடியாகும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்?  

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருகிறார்.

சசிகலாவிடம் சுஜாதா சொன்னது..... அதிமுக-வில் சலசலப்பு...!வெளியான ஆடியோ...!

சசிகலா அதிமுக-வில் இணைவது, கட்சியை ஒருங்கிணைப்பது குறித்த ஆடியோக

டிக்டாக், வீசாட் உள்ளிட்ட செயலிகளுக்கான தடை நீக்கப்பட்டது....!

சமூக வலைத்தளங்களான டிக்டாக், வீசாட் போன்ற செயலிகளுக்கான, தடையை அரசு நீக்கியுள்ளது.

வாத்தி கம்மிங்....! கோவை கொரோனா வார்டில் குத்தாட்டம் போட்ட நோயாளிகள்...!

கோவையில் கொரோனா வார்டில், நோயாளிகள் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.