close
Choose your channels

தயாரிப்பாளர் சங்கத்தின் சஸ்பெண்ட். விஷால் எடுத்த அதிரடி முடிவு

Thursday, February 2, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பத்திரிகை ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்த நடிகர் சங்க செயலாளர் விஷாலை தயாரிப்பாளர் சங்கம் சஸ்பெண்ட் செய்தது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த சஸ்பெண்டை எதிர்த்து நடிகர் விஷால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் விஷால் வருத்தம் தெரிவித்தால் சஸ்பெண்ட் குறித்து பரிசீலிக்கப்படும் என்று தயாரிப்பாளர் சங்கத்தின் வழக்கறிஞர் தெரிவித்தார். இதன்படி விஷால் வருத்தம் தெரிவித்தும் சஸ்பெண்ட் தொடரும் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது.

இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கம் விஷால் மீதான சஸ்பெண்டை நீக்க மறுத்துவிட்டதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக தனி நீதிபதி உத்தரவிட்டார்.

இதனையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து நடிகர் விஷால் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment