விஷாலின் வீட்டில் விரைவில் திருமணம்

  • IndiaGlitz, [Saturday,November 19 2016]

நடிகர் சங்கத்திற்கு என சொந்தமாக கட்டிடம் கட்டியவுடன் தான் திருமணம் என்பதில் விஷால் உறுதியாக இருக்கும் நிலையில் விரைவில் விஷால் வீட்டில் ஒரு திருமணம் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஆம், விஷாலின் தங்கை ஐஸ்வர்யாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும், சமீபத்தில் மாப்பிள்ளை வீட்டார்கள் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று தாலியை அம்மன் பாதத்தில் வைத்து சிறப்பு பூஜை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விஷாலின் தயாரிப்பு நிறுவனம், ஆடியோ நிறுவனம் ஆகிய நிறுவனங்களை நிர்வகித்து வரும் ஐஸ்வர்யாவுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தும் விருப்பம் இல்லாத காரணத்தால் அவர் நடிகையாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் விஷால் வீட்டார் ஐஸ்வர்யாவின் திருமண தேதியை அறிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

More News

'விஜய் 61' படப்பிடிப்பு தொடங்குவது எப்போது? ரிலீஸ் எப்போது?

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பைரவா' படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது.

ஏன் ஒரு பணக்காரர் கூட வங்கியின் வரிசையில் நிற்கவில்லை? சில அதிர்ச்சி தகவல்

கருப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் மோடியின் அதிரடி அறிவிப்பு சரியான நடவடிக்கை என்று கூறப்பட்டாலும், எந்த நோக்கத்திற்காக அவர் அறிவித்தாரோ, அந்த நோக்கம் நிறைவேறுமா? என்ற சந்தேகம் தற்போது பலருக்கு எழுந்துள்ளது.

பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற இன்று வங்கிக்கு செல்ல வேண்டாம். ஏன் தெரியுமா?

பாரத பிரதமர் நரேந்திரமோடி கடந்த 8ஆம் தேதி ரூ.500, ரூ.1000 செல்லாது என்று அறிவித்ததில் இருந்து கடந்த 10 நாட்களாக பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுக்களை புதிய நோட்டுக்களாக மாற்ற தினந்தோறும் வரிசையில் நின்று வருவதை பார்த்து வருகிறோம்.

வங்கி லாக்கர்களை கைப்பற்ற மத்திய அரசு திட்டமா?

ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பின் அதிர்ச்சியில் இருந்தே இன்னும் பலர் மீளவில்லை.

பாரதியின் கனவை மெய்ப்பிக்கும் விஷால்

பெண் கல்வியின் முன்னேற்றம்தான் ஒரு நாட்டின் உண்மையான முன்னேற்றம் என்றும், பெண்கள் அனைவரும் கல்வி கற்று முன்னேற வேண்டும் என்று மகாகவி சுப்பிரமணிய பாரதி கனவு கண்டார்