விபத்தில் தந்தையை பறிகொடுத்த 7 வயது சிறுமிக்கு விஷால் உதவி

  • IndiaGlitz, [Wednesday,September 21 2016]

நடிகர் சங்க செயலாளரும் நடிகருமான விஷால் நலிந்த நடிகர்களுக்கு மட்டுமின்றி ஏழை எளிய பொதுமக்களுக்கும் பல்வேறு உதவிகள் செய்து வருவதை அவ்வப்போது வரும் செய்திகள் மூலம் தெரிந்து வருகிறோம்,
இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் அதிகாலையில் தாறுமாறாக ஓடிய சொகுசு கார் ஒன்று மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 13-ஆட்டோக்கள் சேதம் அடைந்ததோடு ஆட்டோக்களில் ஒய்வு எடுத்துக்கொண்டிருந்த 9-ஆட்டோ ஓட்டுனர்கள் படுகாயம் அடைந்தனர்கள்
இவர்களில் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தாலுக்கா.அக்குர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் பரிதாபமாக சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்தார். இச்செய்தியை அறிந்த தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாலரும் நடிகருமான விஷால் அவர்கள் அவருடைய குடும்பத்தை தொடர்புக்கொண்டு பேசியபோது பலியான ஆறுமுகத்திற்கு 7 வயதில் மனிஷா என்ற மகள் இருப்பதை அறிந்து, உடனே மனிஷாவின் கல்வி செலவை தனது தேவி அறக்கட்டளை பொறுப்பேற்று கொள்வதாக கூறி சமாதானம் தெரிவித்தார்.

More News

விஜய் 61-ல் இணையும் பாகுபலி' ஹீரோ?

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி' படத்தின் வெற்றிக்கு முதல் காரணம் இந்த படத்தின் திரைக்கதை...

விஜய்யின் 'கில்லி 2' சாத்தியமா? தரணி பதில்

விஜய்யின் சூப்பர் ஹிட் படங்களை வரிசைப்படுத்தினால் அதில் முதலிடம் பிடிப்பது 'கில்லி' படமாகத்தான் இருக்கும்...

விஜய்-அட்லி படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது?

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு மாதத்திற்குள் முடிவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படும்...

சிவகார்த்திகெயன் - மோகன் ராஜா படத்தில் இணைந்த பிரபல நடிகர்

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'ரெமோ' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படம் வரும் அக்டோபர் 7...

'ரெமோ'வின் கேரக்டர்கள் குறித்த முக்கிய தகவல்

சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கிய 'ரெமோ' படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு...