விஜய் அரசியல் கட்சியில் சேருவீர்களா? மாணவியின் கேள்விக்கு ரஜினி ஸ்டைலில் பதிலளித்த விஷால்..!

  • IndiaGlitz, [Sunday,July 23 2023]

விஜய் அரசியல் கட்சியில் சேருவீர்களா? என்ற மாணவியின் கேள்விக்கு நடிகர் விஷால், ரஜினி ஸ்டைலில் பதில் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்றும் அடுத்த சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய்யின் அரசியல் கட்சிக்கு திரை உலக பிரபலங்கள் பலர் ஆதரவு தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் மாணவ மாணவிகளை சந்தித்த நடிகர் விஷால், மாணவி ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்தார். உங்களையும் விஜய் அவர்களையும் திரைப்படங்களில் தான் ஒன்றாக பார்க்க முடியவில்லை. ஆனால் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்தால் அதில் நீங்கள் சேருவீர்களா என்ற கேள்வியை ஒரு மாணவி கேட்டார்.

அதற்கு பதிலளித்த விஷால் ’கடவுள் கையில்தான் இருக்கிறது’ என்று ரஜினி ஸ்டைலில் கூறினார். கடவுள் முடிவு எதுவாக இருக்கிறதோ அதன்படி நான் செயல்படுவேன் என்றும் எதுவும் நடக்கலாம் என்றும் தெரிவித்தார். மேலும் அரசியல் என்பது சமூக சேவை என்றும் அது ஒரு பிசினஸ் அல்ல என்றும் அவர் கூறினார். மேலும் நீங்களும் நானும் எல்லோரும் அரசியல் தான் இருக்கிறோம் என்றும் பிறருக்கு ஒரு ஐம்பது ரூபாய் கொடுத்து உதவி செய்தால் கூட அவர் அரசியல்வாதி தான் என்றும் விஷால் கூறினார்.

More News

'நலமா....? சூர்யாவின் ஆக்ரோஷமான வசனத்தில் 'கங்குவா' கிளிம்ப்ஸ் வீடியோ..!

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி வரும் 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று சூர்யாவின் பிறந்தநாளை

ஜோதிகாவை பார்த்து காப்பியடிச்சேன்.. பிரபல சீரியல் நடிகையின் வேற லெவல்  வீடியோ..!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை ஜோதிகா தலைகீழாக ஒர்க்அவுட் செய்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் ஜோதிகாவை பார்த்து காப்பி அடிக்கிறேன் என்று பிரபல சீரியல் நடிகை

'எல்ஜிஎம்' படத்தில் எதிர்பாராத ஆச்சரியம்.. தல ரசிகர்களுக்கு சரியான விருந்து..!

தோனியின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த 'எல்ஜிஎம்' என்ற திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் தல தோனி ரசிகர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருப்பதாக

கார்த்தியின் 27வது படத்தை இயக்கும் சூப்பர் ஹிட் ரொமான்ஸ் பட இயக்குனர்.. விரைவில் அறிவிப்பு..!

நடிகர் கார்த்தி தற்போது 'ஜப்பான்' என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அவருடைய 26வது திரைப்படத்தை நலன் குமாரசாமி இயக்க இருப்பதாக செய்திகள் வெளியானது

'வாரிசு' படத்துடன் மோதிய பிரபல நடிகரின் படம்.. மீண்டும் 'லியோ'வுடன் மோதல்..!

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' படத்தின் ரிலீஸ் போது பிரபல நடிகரின் படம் ரிலீஸ் ஆன நிலையில் தற்போது விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் அதே நடிகரின் படம் ரிலீஸ் ஆக இருப்பதாக