அடுத்த வாரம் வெளியாகவுள்ள விஷால் பட நாயகிக்கு கொரோனா!

  • IndiaGlitz, [Monday,January 17 2022]

விஷால் நடித்து முடித்துள்ள ’வீரமே வாகை சூடும்’ என்ற திரைப்படம் அடுத்த வாரம் புதன்கிழமை வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடித்த டிம்பிள் ஹயாத்தி என்பவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வீரமே வாகை சூடும்’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தவர் டிம்பிள் ஹயாத்தி என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து விட்டது என்பதும் வரும் ஜனவரி 26 ஆம் தேதி இந்த படம் ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் டிம்பிள் ஹயாத்தி தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார், தான் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளதால் தனக்கு இலேசான அறிகுறி மட்டுமே இருப்பதாகவும் விரைவில் குணமாகிவிடுவேன் என்றும் அவர் தனது இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவர் விரைவில் குணமாக ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More News

உடல்எடையைக் குறைக்க வேண்டுமா? நடிகை குஷ்புவின் பெஸ்ட் அட்வைஸ்!

கொரோனா நேரத்தில் ஒட்டுமொத்த மனித வாழ்க்கையே தலைகீழாக மாறிப்போய்விட்டது. ஆனால் இந்த நேரத்தை மிகச்சரியாகப்

பெயிண்டருக்கு ரூ.12 கோடி ஜாக்பாட்… வாழ்க்கையே புரட்டிப்போட்ட சம்பவம்!

கேரளாவில் பெயிண்ட்ராக வேலைப்பார்த்து வரும் தொழிலாளி ஒருவருக்கு

திருமண நாளை பழங்கால அரண்மனையில் கொண்டாடிய நட்சத்திர ஜோடி… வைரல் வீடியோ!

மலையாள நடிகர் துல்கர் சல்மானும் அவருடைய மனைவி அமல் சுஃபியாவும் தங்களது 10

லிங்குசாமியின் அடுத்த பட டைட்டில்-பர்ஸ்ட்லுக் ரிலீஸ்!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான லிங்குசாமி, 'ஆனந்தம்' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின் 'ரன்' 'சண்டக்கோழி' 'பையா' 'அஞ்சான்' உள்பட ஒரு சில

அனிருத்தின் 25வது படம் இதுதான்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

பிரபல இசையமைப்பாளர் அனிருத் கடந்த 2012ஆம் ஆண்டு தனுஷ் நடித்த '3' என்ற திரைப்படத்தில் அறிமுகமான நிலையில் இந்த 10 ஆண்டுகளில் அவர் 25 படங்களுக்கு இசை அமைத்துள்ளார். அவரது 25வது படம்