விஷாலின் அடுத்த பட சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்

  • IndiaGlitz, [Friday,October 06 2017]

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய 'துப்பறிவாளன்' சமீபத்தில் வெளியாகி நல்ல வாரவேற்பை பெற்ற நிலையில் விஷாலின் அடுத்த படமான 'வில்லன்' திரைப்படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஹீரோவாகவும், விஷால் வில்லனாகவும் நடித்த 'வில்லன்' என்ற மலையாள திரைப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர். இந்த படத்தின் ரன்னிங் டைம் 137 நிமிடங்கள், அதாவது 2 மணி நேரம் 27 நிமிடங்கள் ஆகும். சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டதை அடுத்து இந்த படம் அக்டோபர் 17ஆம் தேதி வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மோகன்லால், மஞ்சுவாரியர், விஷால், ஹன்சிகா, சித்திக் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை உன்னிகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இந்த படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்துள்ளார்.

More News

தமிழ் சினிமாவில் தலையெடுத்து வரும் இரண்டாம் பாக சீசன்

தமிழ் சினிமாவில் தலையெடுத்து வரும் இரண்டாம் பாக சீசன்

மெர்சல் டைட்டில் வழக்கின் அதிரடி தீர்ப்பு

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் வரும் தீபாவளி தினத்தன்று வெளிவரும் என்று அனைத்து தகவல்களும் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் திடீரென 'மெர்சல்' படத்தின் தலைப்பு தன்னுடையது

ஓடும் காரில் பிறந்த குழந்தைக்கு 5 வருட இலவச பயண சலுகை

கேப் நிறுவனத்தின் கார் ஒன்றில் கர்ப்பிணி பெண் பயணம் செய்து கொண்டிருந்த நேரத்தில் பிரசவ வலி வந்து காரிலேயே குழந்தை பிறந்ததால், தாய் மற்றும் குழந்தை என இருவருக்கும் இலவச பயணம் செய்ய சலுகை

பெண் சாமியாருக்கு இருக்கை கொடுத்த காவல்துறை அதிகாரி சஸ்பெண்ட்

சர்ச்சைக்குரிய பெண் சாமியார் ராதே மா சமிபத்தில் டெல்லியில் உள்ள விவேக்விஹார் காவல்நிலையத்திற்கு வருகை தந்தபோது அவருக்கு தனது இருக்கையை காவல்நிலையத்தின் அதிகாரி சஞ்சய் ஷர்மா தந்தது

சசிகலாவுக்கு 5 நாள் பரோல். இன்று மாலை சென்னை வருகிறார்

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்று பெங்களூர் பார்ப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல் கிடைத்துள்ளதாகவும்