மக்கள் நல பணியில் களமிறங்கிய விஷாலின் மக்கள் நல இயக்கம்..!

  • IndiaGlitz, [Tuesday,May 07 2024]

கன்னியாகுமரி மாவட்டம் புரட்சித் தளபதி விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் குலசேகரன் புதூர் பகுதியில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன்பின்னர் அந்த பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு கோடைகால தண்ணீர் பந்தல் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி பழம் வழங்கப்பட்டது.

மேலும் மே தினத்தை முன்னிட்டு ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களுக்கு சீருடையும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் போது மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் ஹரிகிருஷ்ணன், கன்னியாகுமரி மாவட்ட தலைவர் அசோக் அவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

வரும் 2026 ஆம் ஆண்டு விஷால் நேரடி அரசியலில் குதிக்க போவதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறிய நிலையில் அதற்கு முன்னோட்டமாக தற்போது மக்கள் நல பணிகளை விஷாலின் மக்கள் நல இயக்கம் தொடங்கி உள்ளதாக கருதப்படுகிறது.

 

More News

சுந்தர் சி உடன் ஒரே ஒரு தமிழ்ப்படம்.. கொடிய நோயால் உயிரிழந்த நடிகைக்கு அஞ்சலி..!

சுந்தர் சி உடன் ஒரே ஒரு தமிழ் படத்தில் நடித்த நடிகை மலையாளத்தில் ஏராளமான படங்கள் நடித்துள்ள நிலையில் அவர் கொடூரமான நோயால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் திரை உலகினர்

படம் வெளியாகும் முன்பே முழு வீடியோ பாடலை வெளியிட்ட வேல்ஸ் நிறுவனம்.. என்ன படம்?

வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தின் முழு வீடியோ பாடல் ஒன்று, படம் வெளியாகும் முன்பே இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அந்த பாடலின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

மல்லாக்க படுத்துகிட்டு புக் படிக்கிற ஸ்டைலே தனி தான்.. மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

நடிகை மாளவிகா மோகனன் விதவிதமான போஸ்களில் புத்தகம் படிக்கும் போட்டோஷூட்  புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் இந்த பதிவுக்கு ஏராளமான காமெடியான கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது.

அதர்வா அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.. நாயகி, இயக்குனர் பெயரும் அறிவிப்பு..!

தமிழ் திரையுலகில் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான அதர்வா நடிக்கும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தின் இயக்குனர் மற்றும் அதர்வா ஜோடியாக

ரசிகர்களிடம் வரவேற்பை குவிக்கும் போகுமிடம் வெகு தூரமில்லை ஃபர்ஸ்ட் லுக் !!

விமல், கருணாஸ் நடிப்பில்  "போகுமிடம் வெகு தூரமில்லை" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.