விஷாலின் 'எனிமி' அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக்!

  • IndiaGlitz, [Thursday,December 17 2020]

இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் ‘எனிமி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று காலை வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி சற்றுமுன் ‘எனிமி’ படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. கையில் நீண்ட துப்பாக்கியுடன் தலைகுனிந்தவாறு விஷால் இருக்கும் இந்த கருப்பு வெள்ளை ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் அவரது ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்துதான்.

விஷால் நாயகனாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்துவரும் இந்த படத்தில் மிருணாளினி நாயகியாகவும், பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்திலும் நடிக்கவுள்ளனர். தமன் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வெகுவிரைவில் முடிந்துவிடும் என்றும் அடுத்த வருடம் கோடை விடுமுறையில் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
 

More News

மீண்டும் காதல்? வனிதா இன்ஸ்டாகிராம் பதிவால் பரபரப்பு!

நடிகை வனிதா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பீட்டர்பால் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் திடீரென இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாகவும் கூறப்பட்டது 

தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' சென்சார் தகவல்கள்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதியே வெளியாக இருந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டிருக்கின்றது

ஹேமந்த் கொன்னுருவாருன்னு சித்ரா பயந்திருக்கலாம்: பிரபல நடிகை அதிர்ச்சி தகவல்!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது தற்கொலைக்கு காரணமானவர்

சசிகுமாரின் அடுத்த படத்தில் நிஜ கைதிகள்: பரபரப்பான தகவல்

பிரபல நடிகர், இயக்குனர் சசிகுமார் நடிக்கவிருக்கும் 'பகைவனுக்கு அருள்வாய்' என்ற திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது என்பதும் இந்த படத்தை 'திருமணம் என்னும் நிக்கா'

'தளபதி 65' படத்தின் கதை, சிம்பு டிராப் செய்த படமா?

தளபதி விஜய் நடிக்க இருக்கும் அடுத்த படமான 'தளபதி 65' திரைப்படத்தை இயக்க இருப்பது நெல்சன் என்று அதிகாரபூர்வமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.