ரஜினி பட பாடலாசிரியருக்கு விஷால் செய்த உதவி

  • IndiaGlitz, [Tuesday,April 26 2016]
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றதில் இருந்தே நலிந்த நட்சத்திரங்கள் பலருக்கு நடிகர் சங்க நிர்வாகம் உதவி செய்து வருவதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். குறிப்பாக நடிகர் சங்க செயலாளர் விஷால் நடிகர் சங்கத்தின் மூலமும் தனது அறக்கட்டளை மூலம் பல நலிந்த நடிகர், நடிகைகளுக்கு உதவி செய்து வருகிறார்.

இந்நிலையில் பிரபல பாடலாசிரியர் ஒருவருக்கு தற்போது விஷால் செய்த உதவி குறித்த தகவல் வெளிவந்துள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'அருணாச்சலம்' படத்தில் இடம்பெற்ற 'தலைமகனே கலங்காதே, தனிமை கண்டு மயங்காதே' என்ற பாடல் உள்பட 100க்கும் மேற்பட்ட திரையிசை பாடல்கள் எழுதிய காளிதாசன் என்ற பாடலாசிரியர் கடந்த 2 ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கபப்ட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் ஏழ்மை காரணமாக அவர் மருத்துவ செலவிற்குக்கூட பணம் இல்லாமல் கஷ்டப்படுவதை அறிந்த விஷால் அவருடைய மருத்துவ செலவிற்கு ரூ.25000 கொடுத்து உதவி செய்துள்ளார். இந்த பணத்தை விஷால் நற்பணி இயக்க செயலாளர் காளிதாசன் மனைவியிடம் கொடுத்துள்ளார். தாலாட்டு படத்தில் அறிமுகமாகி தேவா இசையமைத்த பல பாடல்களை எழுதியுள்ள காளிதாசனுக்கு பல விருதுகள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

OMG! Sunny Leone nude pic on Govt. website

In the past many political party leaders have voiced their dissent against Sunny Leone who has been embroiled in more than her fair share of controversies....

Suresh Gopi may take his oath tomorrow

Actor Suresh Gopi has been nominated to be a Rajya Sabha member. He has received a letter in this regard from the Rajya Sabha secretary. Suresh Gopi will be flying to Delhi today morning. He is expected to take his oath by tomorrow...

Salman Khan ahead of Shah Rukh Khan in World's Richest Celebrity List: Forbes

Bollywood celebrities once again have successfully entered the prestigious list of Forbes which scales the richest personalities from across the globe. And without doubt, the list of 2016 includes names of Salman Khan, Akshay Kumar, Amitabh Bachchan and Shah Rukh Khan among the World's Highest Paid Actors. However Ranbir Kapoor makes an impression here by being one of the youngest actors. These st

Bhamaa clears the controversy

ctress Bhamaa has come out with a lengthy explanation about what transpired at the inauguration of a shop, with the news spreading that she quit the function halfway and the crowd stopped her...

Vishal helps Superstar Rajinikanth's Lyricist

Actor Vishal has been extending a helping hand to many destitute and poverty stricken members of the Kollywood film fraternity and has been doing his best to ensure a reasonable livelihood for them through his own trust and also the Nadigar Sangam for which he is the General Secretary....