கடலூரில் விஷாலின் வெள்ள நிவாரண பணிகள்

  • IndiaGlitz, [Thursday,November 12 2015]

சமீபத்தில் தென்னிந்திய நடிகர் சங்க செயலாளராக பொறுப்பேற்ற நடிகர் விஷால் காவிரி பிரச்சனை, இலங்கை தமிழ் பிரச்சனை உள்பட எந்த பொதுப்பிரச்சனைகளிலும் நடிகர் சங்கம் தலையிடாது என்று கூறியிருந்தார். ஆனால் அதே சமயத்தில் அவர் தனிப்பட்ட முறையில் செய்து கொண்டிருக்கும் சமூக சேவைகள் எப்போதும்போல் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து பல பகுதிகளில் வெள்ளக்காடாக இருப்பதை அறிவோம். குறிப்பாக கடலூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி அங்கு வாழும் மக்கள் அதிகம் சிரமப்படுகின்றனர்.

இந்நிலையில் விஷால் தனது கடலூர் மாவட்ட ரசிகர் மன்றத்தின் மூலம் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு உணவு, உடை மற்றும் பொருளாதார உதவிகள் செய்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

More News

2015-ல் அஜீத் படங்கள் செய்த சாதனை

2015ஆம் ஆண்டு ரிலீஸான படங்களில் ஒரே நாளில் அதிக வசூல் செய்த படங்களில் முதல் ஐந்து இடங்களில் அஜீத்......

வேதாளம் வெற்றி. ரசிகர்களுக்கு சிறுத்தை சிவா, அனிருத் நன்றி

அஜீத் நடித்த 'வேதாளம்' திரைப்படம் நேற்று முன் தினம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாகி அனைத்து இடங்களிலும் பாசிட்டிவ் விமர்சனங்கள் பெற்று வருகின்றன....

மீண்டும் இணைகிறதா துருவநட்சத்திரம்? புதிய தகவல்

கடந்த 2013ஆம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் திடீரென ஒருசில காரணங்களால் டிராப் ஆனது....

சிவகார்த்திகேயன் படத்தை இயக்குவாரா விக்னேஷ் சிவன்?

தனுஷ் தயாரிப்பில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய 'நானும் ரெளடிதான்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியது...

விஷாலின் 'சண்டக்கோழி 2' ஆரம்பம் எப்போது? விஷால் விளக்கம்

நடிகர் சங்க தேர்தலின் வெற்றிக்கு பின்னர் விஷால் தற்போது முழுவீச்சில் படப்பிடிப்புக்கு சென்று வருகிறார்...