விஷாலின் தேவி அறக்கட்டளை சார்பில் நடந்த குழந்தைகள் தினவிழா கொண்டாட்டங்கள்

  • IndiaGlitz, [Tuesday,November 15 2016]

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷாலின் தேவி அறக்கட்டளை சார்பில் குழந்தைகள் தினவிழா இனிதே கொண்டாடப்பட்டது.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் பள்ளிக் குழந்தைகளின் படிப்புக்கு தேவையான நோட்டுபுத்தகம் படிப்பு உபகரணங்கள் மற்றும் இனிப்புகளை வழங்கப்பட்டது. விஷாலின் தேவி அறக்கட்டளயின் சார்பாக ஹரி மற்றும் சௌந்தர் ராஜன் மாணவ, மாணவிகளுக்கு இவற்றை வழங்கினர். மேலும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் மரக்கன்று நடப்பட்டது.
அதுமட்டுமின்றி விஷாலின் தேவி அறக்கட்டளை சார்பில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வளசரவாக்கம் அன்பு நகரில் உள்ள சாலமன் ஆதரவற்ற இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு படிப்பதற்கு தேவையான படிப்பு உபகரணங்கள், போர்வைகள் மற்றும் அறுசுவை உணவு வழங்கி சிறப்பிக்கப்பட்டது . இதையும் விஷாலின் தேவி அறக்கட்டளயின் சார்பாக இதை ஹரி மற்றும் சௌந்தர் ராஜன் வழங்கினார்.

More News

ரூபாய் தட்டுப்பாடு குறித்த விஜய் கருத்துக்கு ஏற்பட்ட ஆதரவும் எதிர்ப்பும்...

இளையதளபதி விஜய் இன்று காலை பிரதமரின் துணிச்சலான நடவடிக்கை குறித்தும் அதேநேரத்தில் இந்த நடவடிக்கையால்...

'பைரவா' படத்தின் முக்கிய பணியை ஆரம்பித்த விஜய்

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்பதையும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ்...

கோலிவுட்டால் அழகாக மாறும் சைதை ரயில் நிலையம்

சென்னை நகரின் அழகை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

நயன் தாராவுக்கு வித்தியாசமான பிறந்த நாள் பரிசு கொடுக்கும் தயாரிப்பாளர்

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் படங்கள் மாஸ் நடிகர்களின் படங்களுக்கு இணையாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அவருடைய அடுத்த பட ரிலீஸ் தேதியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

20% மக்கள் செய்த தவறுக்காக 80% பாதிக்கப்படுவது என்ன நியாயம்? : விஜய்

ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அதிரடியாக அறிவித்த பிரதமர் மோடி குறித்தும், மத்திய அரசின் இந்த நடவடிக்கை குறித்தும் பலர் கருத்து கூறி வரும் நிலையில் இளையதளபதி விஜய் சற்றுமுன் இதுகுறித்து தனது கருத்தை கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது: