விஷால் உறவினர் திடீர் தற்கொலை: அதிர்ச்சியில் குடும்பத்தினர்
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
விஷால் நடித்த 'இரும்புத்திரை' திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ள நிலையில் சற்றுமுன் விஷாலின் உறவினர் பார்கவ் என்பவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் விஷால் உள்பட அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து விஷால் தனது டுவிட்டரில் கூறியபோது, 'உன்னுடைய வாழ்க்கை இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் எனது சொந்த சகோதரனை இழந்துவிட்டேன். என்னால் இந்த இழப்பை ஈடுசெய்யவே முடியாது. நான் உன்னை ரொம்ப மிஸ் செய்கிறேன். நீ இந்த முடிவை ஏன் எடுத்தாய்? உனக்கு எந்த பிரச்சனை இருந்திருந்தாலும் என்னிடம் கூறியிருந்தால் நான் தீர்த்து வைத்திருப்பேன்' என்று உருக்கமாக பதிவு செய்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
![](https://jscss.indiaglitz.com/anomusercomment.jpg)