எச்.ராஜாவை கடவுள் ஆசிர்வாதிக்கட்டும்: விஷால்

  • IndiaGlitz, [Thursday,March 08 2018]

தந்தை பெரியார் சிலை குறித்து பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா தனது ஃபேஸ்புக்கில் கூறிய கருத்துக்கு கடந்த இரண்டு நாட்களாக கடும் கண்டனங்கள் அரசியல் கட்சிகளிடம் இருந்து வந்த நிலையில் தற்போதுதான் திரையுலகினர்களிடம் இருந்து எதிர்ப்பு வெளிவந்து கொண்டிருக்கின்றது

இன்று காலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிலை குறித்த கருத்து, சிலையை உடைப்பது இரண்டும் காட்டுமிராண்டித்தனமானது என்று கூறிய நிலையில் தற்போது நடிகர் விஷால் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

தந்தை பெரியார் சிலை உடைக்கப்படுவது குறித்த ராஜாவின் கருத்து கண்டிக்கத்தக்கது. நீங்கள் எந்தவொரு தலைப்பிலும் கருத்துத் தெரிவிக்கும் ஒவ்வொரு முறையும் பிரச்சனையை உருவாகுகிறீர்கள். உங்களது கருத்து இதுவரை சரியாக இல்லை. இனிமேலாவது நீங்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும் என நம்புகிறேன். அதற்கு உங்களுக்கு கடவுள் ஆசிர்வதிக்கட்டும்' என்று கூறியுள்ளார்.

More News

உஷாவின் கணவருக்கு ஆறுதல் கூறிய கமல்

நேற்றிரவு திருச்சியில் மூன்று மாத கர்ப்பிணியான உஷா, தனது கணவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் என்பவர் எட்டி உதைத்ததால் கீழே விழுந்து பரிதாபமாக மரணம் அடைந்தார்

நான் ஏன் அரசியலுக்கு வரவில்லை: சத்யராஜ் கூறிய வித்தியாசமான காரணம்

'எனக்கு ஓட்டு அரசியல் என்பதில் விருப்பமில்லை. என்னால் யாருக்கும் அடிமையாக இருக்க முடியாது. மக்களுக்கு கூட என்னால் அடிமையாக இருக்க முடியாது

சிலை போரில் சிக்கிய தமிழகம்-கேரளா! காந்தி சிலையும் தப்பவில்லை

திரிபுரா மாநிலத்தில் கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வந்த கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்திய பாஜக, அந்த சந்தோஷத்தில் அங்குள்ள லெனின் சிலையை உடைத்தெரிந்தது.

ரஜினி, கமலை அடுத்து அரசியலுக்கு வருகிறாரா அஜித்?

ஜெயலலிதாவின் மறைவு, கருணாநிதியின் உடல்நலம் ஆகிய இரண்டும் தமிழகத்தில் ஒரு அரசியல் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது தெரிந்ததே.

திருமணத்திற்கு பின் ரீல் ஜோடியாகும் ரியல் ஜோடி

திருமணத்திற்கு முன் ஜோடியாக நடித்த நட்சத்திர ஜோடிகள் திருமணத்திற்கு பின் நடிப்பது அரிதாகவே இருந்து வருகிறது. அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா, உள்பட பலர் திருமணத்திற்கு பின் ஜோடியாக நடிக்கவில்லை