தயாரிப்பாளர் சங்கத்தின் பூட்டை உடைக்க முயன்ற விஷால் கைது

  • IndiaGlitz, [Thursday,December 20 2018]

தயாரிப்பாளர் சங்கத்தின் பூட்டை உடைக்க முயன்ற நடிகரும் தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் சற்றுமுன் கைது செய்யப்பட்டார்.

தயாரிப்பாளார் சங்க தலைவர் விஷால் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்த தயாரிப்பாளர்கள் சிலர் நேற்று சங்கத்திற்கு பூட்டு போட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை தயாரிப்பாளர் சங்கத்திற்கு வந்த விஷால், பூட்டை உடைக்க முயற்சித்தார். ஆனால் பூட்டை உடைக்க அனுமதிக்க முடியாது என்றும் மீறினால் கைது நடவடிக்கை இருக்கும் என்றும், உதவி ஆணையர் கோவிந்தராஜூ எச்சரித்தார். ஆனால் போலீசாரின் எச்சரிக்கையை மீறி பூட்டை உடைக்க விஷால் முயற்சித்ததால் அவரை கைது செய்த போலீசார் அவரை போலீஸ் வேனில் ஏற்றினர். விஷாலுடன் அவரது ஆதரவாளர்களும் போலீஸ் வேனில் ஏறியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

பூட்டை உடைக்க விஷால் முயற்சி! பரபரப்பில் தயாரிப்பாளர் அலுவலகம்

நேற்று ஒருசில தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தின் முன் நின்று விஷால் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறியதுடன் சங்கத்திற்கு பூட்டு போட்டனர்.

இன்று மீடியாவை விஜய் சந்திப்பதாக தகவல்! முக்கிய அறிவிப்பா?

விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் கடந்த தீபாவளி தினத்தில் வெளியாகி வசூலை குவித்த நிலையில் அவருடைய அடுத்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகிறது. அட்லி

எஸ்.எஸ்.ராஜமெளலியின் பிரமாண்ட படத்தில் சமுத்திரக்கனி

'பாகுபலி', 'பாகுபலி 2' ஆகிய இரண்டு படங்களின் வெற்றி தென்னிந்திய திரையுலகை உலகமே வியந்து பார்க்கும் வகையில் அமைந்தது.

ஜீவா நடிக்கும் அடுத்த படத்தில் நல்லக்கண்ணு?

கோலிவுட் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய ஜீவா, தற்போது ஒரே நேரத்தில் நான்கு படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் ஒன்று 'ஜிப்ஸி' என்ற திரைப்படம்

விஜய்சேதுபதியின் முதல் மலையாள திரைப்படம்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் 25வது திரைப்படமான 'சீதக்காதி' இன்று வெளியாகியுள்ள நிலையில் அவர் அடுத்து நடிக்கவுள்ள படங்களின் தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றது.