கலைப்புலி எஸ்.தாணுவுக்கு விஷால் கண்டனம் தெரிவித்தது ஏன்?

  • IndiaGlitz, [Saturday,October 10 2015]

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், சரத்குமார் மற்றும் விஷால் அணியினர் விறுவிறுப்பாக தங்கள் அணிக்கு ஆதரவு தேடி வருகின்றனர். அரசியல் கட்சிகளின் தேர்தலை போல விறுவிறுப்பாக இருக்கும் இந்த தேர்தல், ஊடகங்களுக்கு பெருந்தீனி கொடுத்து வரும் நிலையில், சரத்குமார் அணிக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தாங்கள் இரு அணிகளுக்கும் இடையே சமாதான முயற்சி செய்ததை விஷால் அணியினர் ஏற்றுக்கொள்ளாதது தங்களுக்கு வருத்தத்தை தருவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழக முதலமைச்சர் தலையிட்டாலும் சமரசம் என்ற பேச்சுகே இடமில்லை என்று விஷால் கூறியதாக கலைப்புலி எஸ்.தாணு கூறியதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு விஷால் தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். தமிழக முதலமைச்சர் தலையிட்டாலும் சமரசம் என்ற பேச்சுகே இடமில்லை என்று தான் சொல்லாதை எஸ்.தாணு கூறியுள்ளது வன்மையாக கண்டிக்கதக்கது என்று விஷால் கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

More News

விக்னேஷ் சிவனுக்காக முதன்முதலில் குரல் கொடுத்த நயன்தாரா

கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த 'அய்யா' படத்தில் அறிமுகமான நயன்தாரா கடந்த பத்து வருடங்களில் ரஜினிகாந்த், விஜய்...

சூப்பர் ஸ்டார் நடிக்கும் கபாலியில் 'மாரி' தனுஷ்?

அட்டக்கத்தி, மெட்ராஸ் படங்களை இயக்கிய பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'கபாலி'...

ஒரே வாரத்தில் 2 முறை சச்சினை சந்தித்த இயக்குனர்

கிரிக்கெட் விளையாட்டை கதைக்கருவாக வைத்து தயாரிக்கப்பட்ட 'சென்னை 600 028' என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் கோலிவுட் திரையுலகில் இயக்குனராக...

விஷால் பாணியில் களமிறங்கும் பி.சி.ஸ்ரீராம்?

நடிகர் சங்கத்தில் பல ஆண்டுகளாக தேர்தல் முறைப்படி நடத்தவில்லை, பொதுக்குழு, செயற்குழுவை கூட்டவில்லை..

அஜீத் ரசிகர்களை குஷிப்படுத்தும் முக்கிய தகவல்

தல அஜீத் நடித்த 'வேதாளம்' படத்தின் டீசர் நேற்று அதிகாலை 12 மணிக்கு வெளியாகி, ஒரே மணி நேரத்தில் உலக சாதனை, மிகக்குறைவான நேரத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்கள்...