close
Choose your channels

வருங்கால கணவருடன் செளந்தர்யா! வைரலாகும் புகைப்படம்

Thursday, February 7, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டாவது மகளும் திரைப்பட இயக்குனருமான செளந்தர்யாவின் திருமணம் வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த திருமணத்திற்காக அழைப்பிதழ் கொடுக்கும் பணியில் ரஜினிகாந்த் பிசியாக உள்ளார்

இந்த நிலையில் செளந்தர்யாவும் அவருடைய வருங்கால கணவரும் நடிகரும் தொழிலதிபருமான விசாகனும் இணைந்து இருக்கும் புதிய புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. கடந்த நான்கு நாட்களுக்கு முன் திருமண களையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை செளந்தர்யா வெளியிட்ட நிலையில் இன்று இந்த புகைப்படம் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று இசைஞானி இளையராஜாவுக்கு திருமண பத்திரிகை கொடுத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், 'விசாகன், செளந்தர்யா திருமணத்திற்கு முக்கிய பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.,

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment