விவசாயிகள் பிரச்சனை: கருத்து சுதந்திரம் குறித்து விராத் கோஹ்லியின் கருத்து!

  • IndiaGlitz, [Thursday,February 04 2021]

கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தாலும் அந்த போராட்டத்தை கண்டு கொள்ளாத திரைஉலக மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பாப் பாடகி ரிஹானாவின் டுவீட்டிற்கு பின்னர் பொங்கி எழுந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இதனை அடுத்து ஏதோ ஒரு அழுத்தம் காரணமாகத் தான் கிரிக்கெட் வீரர்களும் திரையுலக பிரபலங்களும் டுவிட்டரில் தற்போது கருத்துக்களை பகிர்ந்து வருவதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து விராத் கோலி விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்

அதில் ’ஒவ்வொரு வீரரும் அவர்களுக்கு என்ன தோன்றியதோ அதைத்தான் டுவிட் செய்து இருக்கிறார்கள் என்றும் அவரவர் கருத்தை சொல்ல எல்லோருக்கும் சுதந்திரம் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இன்று காலையில் கூட நாங்கள் அணி தொடர்பான கூட்டத்தில் விவசாயிகளின் போராட்டம் குறித்து பேசினோம் என்றும் அதற்குப் பிறகுதான் நாளைய டெஸ்ட் குறித்த வியூகங்கள் பற்றி பேசினோம் என்றும் விராட் கோலி கூறியுள்ளார்

வழக்கம்போல் விராட் கோலியின் இந்த கருத்துக்கும் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன

More News

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் எதிர்க்கட்சி நாடகமாடுகிறது- தமிழக முதல்வர் காட்டம்!

தமிழகச் சட்டப்பேரவை கூட்டத் தொடரை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று முன்தினம் சட்டப் பேரவையில் உரை நிகழ்த்தினார்.

அதிர்ஷ்டக்காத்து என்றால் இதுதானா? கொடுத்தது 7 லட்சம் ஆனால் கிடைச்சது 2 கோடி?

பழங்கால நாணயத்தின் மீது ஆர்வம் உள்ள ஒரு நபர் கனடாவில் ஒரு பழைய பண்ணை வீட்டை விலை கொடுத்து வாங்கி இருக்கிறார்.

ஒரு பிளேட் பிரியாணி ரூ.4 லட்சமா?  

சாதாரண பிரியாணி என்றாலே சிலிர்த்துப் நாம் போய் விடுகிறோம். காரணம் அந்த உணவிற்கு மட்டும் அப்படியொரு தனி ருசி.

மிரட்டினாலும் பயப்பட மாட்டேன், ஆதரவு தொடரும்: டெல்லி போலீஸ் வழக்கு குறித்து அமெரிக்க பெண் ஆவேசம்

அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா பெர்க் என்பவரும் தனது டுவிட்டரில் ஒரு கருத்தை தெரிவித்தார்

இசைஞானி இசையில் வெளியாக காத்திருக்கும் படங்கள் எத்தனை தெரியுமா?

இசைஞானி இளையராஜா சமீபத்தில் பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேறிய நிலையில் நேற்று சென்னை கோடம்பாக்கத்தில் எம்எம் பிரிவியூ தியேட்டர் இருந்த இடத்தில் மிகுந்த பொருட் செலவில்