விராத் கோஹ்லியை அலேக்காக தூக்கிய அனுஷ்கா ஷர்மா: வைரல் வீடியோ

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி, பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு கடந்த ஜனவரி மாதம் பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு வாமிகா என விராட் கோலி அனுஷ்கா தம்பதியினர் பெயர் வைத்தனர்.இந்த குழந்தையின் புகைப்படம் அவ்வப்போது விராட் கோலி, அனுஷ்காவின் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் விராட் கோஹ்லியை பின்புறமாக இருந்து பிடித்துக்கொண்டு ஒரு சில இன்ச்சுகள் அலாக்காக தூக்கும் வீடியோ காட்சி உள்ளது. இந்த வீடியோவில் மீண்டும் தன்னை தூக்குமாறு விராத் கோஹ்லி கூற அதை போன்று அனுஷ்கா மீண்டும் தூக்கி ’என்னால் இதுவும் முடியும் தானே’ என தனது மகிழ்ச்சியை பதிவுசெய்தார்.

இந்த வீடியோ தற்போது அனுஷ்கா ஷர்மாவின் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது என்பதும் இந்த வீடியோ பதிவு செய்த ஒரு மணி நேரத்தில் 27 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் கிடைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


 

More News

சட்டசபை தேர்தலில் ஓட்டுபோடாத சினிமா பிரபலங்கள்...!லிஸ்ட் இவ்ளோ பெருசா...?

தமிழகத்தில் நேற்று சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பான முறையில் நடைபெற்று முடிந்தது.

செக் மோசடி வழக்கு: சரத்குமார், ராதிகாவுக்கு சிறைதண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு

செக் மோசடி வழக்கில் சரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆரம்பிக்காங்கலா? கமலுடன் 'விக்ரம்' படத்திற்கு தயாரான லோகேஷ்!

கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'விக்ரம்' திரைப்படத்தின் டிரைலர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

புளூசட்டை மாறனின் படத்திற்கு சென்சார் சான்றிதழ் மறுப்பா? 

ஆன்லைன் திரைப்பட விமர்சகரான புளூசட்டை மாறன் திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் தர சென்சார் அதிகாரிகள் மறுத்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

போய் வேலை இருந்தா பாருங்க: குஷ்பு கூறியது யாரை?

தமிழகத்தில் நேற்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது என்பதும் நேற்று பதிவான வாக்குகள் வரும் மே மாதம் இரண்டாம் தேதி எண்ணப்பட்டு அன்று இரவுக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என்பதும் தெரிந்ததே