விஐபி வில்லனுக்கு கிடைத்த ஹாலிவுட் பட வாய்ப்பு

  • IndiaGlitz, [Wednesday,December 30 2015]

தனுஷ் நடித்த சூப்பர் ஹிட் வெற்றிப்படமான 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் தனுஷால் அமுல்பேபி என்று கேலி செய்யப்பட்ட வில்லன் நடிகர் அமிதாஷ் தற்போது ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.


ஸ்டெப் அப்', 'சேவ் த லாஸ்ட் டான்ஸ்' ஆகிய படங்களை இயக்கிய பிரபல ஹாலிவுட் இயக்குனர் ட்வேன் அட்லர் இயக்கவுள்ள நடனக்கதை ஒன்றில் அமிதாஷ் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ஆடிஷனுக்கு பலமுறை சென்று தனது நடனத்திறமையை நிரூபித்த பின்னரே இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாக அமிதாஷ் கூறியுள்ளார்.

பாஜிராவ் மஸ்தானி' படத்திற்கு நடன இயக்குனராக பணியாற்றிய சம்பா கோபி கிருஷ்ணா மற்றும் உலகப்புகழ் பெற்ற நடன இயக்குனர் டெசண்ட்ரா சாவேஸ் ஆகியோர் இந்த படத்தில் நடன இயக்குனர்களாக பணிபுரியவுள்ளனர்.

இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் நடனக்கலைஞர்களுக்கிடையேயான ஒரு முக்கோண காதல் கதை என்றும் இந்த படம் இந்தியா மற்றும் அமெரிக்காவில் படமாக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

More News

'கதகளி' 2ஆம் பாதியில் பாடல்களே இல்லை. விஷால்

கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'பசங்க -2' திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்று...

இயக்குனர் பாலாவுக்கு சென்சார் கொடுத்த அதிர்ச்சி

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கிய 'தாரை தப்பட்டை' திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாகும்...

சூர்யாவுடன் செல்பி எடுத்து கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர்

முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் தற்போதைய திருவனந்தபுரம் எம்.பியுமான சசிதரூர் அவர்களை கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா ...

இயக்குனர் பாலாவுடன் மீண்டும் இணையும் சூர்யா

நீண்ட இடைவெளிக்கு பின்னர் மாதவன் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் 'இறுதிச்சுற்று'. ராஜ்குமார்ஹிரானி மற்றும் சசிகாந்த் தயாரித்துள்ள...

'சிங்கம் 3' படப்பிடிப்பு தொடங்கும் தேதி

வரும் ஜனவரி 10ஆம் தேதி விக்ரம்- நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்...