தனுஷின் 'விஐபி 2' சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி தகவல்கள்

  • IndiaGlitz, [Friday,July 21 2017]

தனுஷ், அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி உள்பட பலர் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விஐபி 2' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அடுத்த மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டதாக வெளிவந்த செய்தியை நேற்று பார்த்தோம்.

இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பிற்கு சென்சார் நடைமுறைகளின் தாமதமே என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் சென்சார் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிக்ள் 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த படம் வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளிவரும் என்றும் சரியான ரிலீஸ் தேதி குறித்த தகவல் இன்னும் ஓரிரு நாட்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிகிறது.

ஆக்ஸ்ட் 10ஆம் தேதி தல அஜித்தின் 'விவேகம்' திரைப்படம் ரிலீஸ் ஆகவுள்ளதால் 'விஐபி 2' திரைப்படம் ஆகஸ்ட் 4ஆம் தேதி ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

More News

தல அஜித்தின் விவேகம்: கபிலன் வைரமுத்துவின் 'காதலாடா' பாடல் வரிகள்

தல அஜித் நடித்த 'விவேகம்' படத்தில் இடம்பெற்ற 'சர்வைவா' மற்றும் 'தலை விடுதலை' ஆகிய பாடல்கள் சமீபத்தில் அடுத்தடுத்து வெளிவந்து அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களின் மாபெரும் ஆதரவை பெற்றது...

ஏதாவது தப்பாக சொல்லிவிட்டேனா! ஒருமையில் பேசிய அமைச்சருக்கு கமலின் நக்கல் பதில்

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபகாலமாக தமிழக அரசின் ஊழல் குறித்து பேசி வருவதால் அவரை மிரட்டும் தொனியிலும், ஒருமையிலும் ஒருசில அமைச்சர்கள் பேசி வந்தனர். இதற்கு கமல்ஹாசன் ரசிகர்களும் எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் கமல் தனக்கே உரிய நக்கலுடன் இதற்கு பதிலளித்துள்ளார்...

முடியாவிட்டால் விலகி கொள்ளுங்கள்: தமிழக அரசுக்கு கமல் ஆலோசனை

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாகவே தமிழக அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை தனது டுவிட்டர் மூலமும் பேட்டியின் மூலமும் கூறி வருகிறார்...

ரஜினி முதல்வர், கமல் துணை முதல்வர்: அஜித், விஜய் ஆதரவு கொடுக்க வேண்டும்: எஸ்.வி.சேகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல் ஆகிய இருவருமே கூடிய விரைவில் அரசியலில் குதிக்க வாய்ப்பு இருப்பதற்கான சூழல் கடந்த சில நாட்களாக உள்ளது. இருவரும் தனித்தனியாக அரசியலில் குதிப்பார்களா? அல்லது இணைந்து பணியாற்றுவார்களா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது....

ஆறுதல் கூறிய ஓவியா: துரோகம் செய்த ஜூலி: பரபரப்பில் பிக்பாஸ்

கமல்ஹாசன் நடத்தி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் நேற்று ஜூலி வயிற்று வலியால் துடித்தார். ஜூலியின் கதறலால் நமீதா, காயத்ரி தவிர மற்ற அனைவரும் அதிர்ச்சியாகி பிக்பாஸிடம் டாக்டரை உடனே வரவழைக்க கோரிக்கை விடுத்தனர். காயத்ரி, நமீதா மட்டுமே ஜூலி நடிப்பதாக கூறினர்...