கூத்துப்பட்டறை முத்துசாமி மரணம்: நடனமாடி அஞ்சலி செலுத்திய நடிகர்கள்

  • IndiaGlitz, [Thursday,October 25 2018]

கூத்துப்பட்டறையின் நிறுவனர் நா.முத்துசாமி அவர்கள் நேற்று காலமானார். அவருக்கு வயது 82. தமிழ் திரையுலகில் இன்று பிரபல நட்சத்திரங்களாக உள்ள விஜய்சேதுபதி, விமல், பசுபதி உள்பட பலர் இந்த கூத்துப்பட்டறையில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மறைந்த தனது ஆசானுக்கு அவரிடம் பயின்ற மாணவர்களான விமல், பசுபதி, விதார்த் உள்ளிட்ட பலர் நேற்று முத்துசாமி அவர்களின் இல்லம் அருகே ஆவேசமாக நடனமாடி அவருக்கு கலை அஞ்சலி செலுத்தினர். இந்த கலையஞ்சலி சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது.

ஒரு மாபெரும் கலைஞன் மறைந்தாலும் அவரால் செதுக்கபப்ட்ட அவரது கலை வாரிசுகளால் கலை என்றும் அழியாது என்பதை ஞாபகப்படுத்தும் வகையில் இந்த கலை அஞ்சலி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சச்சின் சாதனையை முறியடித்தார் விராத் கோஹ்லி

கிரிக்கெட் உலகின் பிதாமகன் என்று போற்றப்படும் சச்சின் தெண்டுல்கரின் சாதனையை இன்று இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லி முறியடித்து புதிய உலக சாதனை ஏற்படுத்தியுள்ளார்.

சபரிமலை விவகாரம்: பாத்திமாவை பந்தாடிய பி.எஸ்.என்.எல்

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை அடுத்து கடந்த வாரம் ஐயப்பன் சன்னிதானம் திறக்கப்பட்டதும் பல பெண்கள் கோவிலுக்கு செல்ல முயன்றனர்.

சந்தானம் நடிக்கும் புதிய படத்தில் பாலிவுட் நாயகி

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கொடிகட்டி பறந்த நடிகர் சந்தானம், ஹீரோவாக மாறிய பின்னர் காமெடி வேடங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

பத்து மணிக்கு மேல் பட்டாசு வெடிப்பேன்: பாஜக எம்பி அதிரடி

பட்டாசு உற்பத்திக்கு தடை விதிக்க வேண்டும் என்ற வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. இந்த தீர்ப்பின்படி பட்டாசு தயாரிக்கவோ அல்லது பயன்படுத்தவோ தடை விதிக்க முடியாது

கூத்துப்பட்டறை முத்துசாமி மறைவிற்கு விஜய்சேதுபதி இரங்கல்

இன்று உயர்ந்த நிலையில் உள்ள பல கலைஞர்களை செதுக்கிய கூத்துப்பட்டறை நா.முத்துசாமி இன்று காலமானார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அவருடைய மறைவால் திரையுலகமே அதிர்ச்சி அடைந்துள்ளது.