மைனாவுடன் மீண்டும் ஜோடி டான்ஸ் ஆடும் விக்ரமன்: வைரல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் ஏற்கனவே விக்ரமன் மற்றும் மைனா ஓரிருமுறை டான்ஸ் ஆடிய நிலையில் தற்போது மீண்டும் டான்ஸ் ஆடிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜய் ஷாலினி நடித்த ’காதலுக்கு மரியாதை’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ’என்னை தாலாட்ட வருவாயா’ என்ற படத்திற்கு விக்ரமன் மைனா டான்ஸ் ஆட அமுதவாணன் டான்ஸ் மாஸ்டர் போல் செயல்பட்டார் என்பது தெரிந்ததே.
அதன் பிறகு மீண்டும் ’திருச்சிற்றம்பலம்’ படத்தின் பாடலுக்கு விக்ரமன் மற்றும் மைனா டான்ஸ் ஆடினார்கள். இந்த நிலையில் மீண்டும் விக்ரமன், மைனா டான்ஸ் ஆட அவர்களுக்கு அமுதவாணன் டான்ஸ் சொல்லிக் கொடுக்கும் காட்சிகளின் வீடியோ இணையதளங்களில் வைரலாக வருகின்றன.
ஒரு கட்டத்தில் சில ஸ்டெப்ஸ்களை விக்ரமன் மறந்துவிட அவருக்கு அமுதவாணன் எப்படி ஆடவேண்டும் என்று சொல்லி கொடுக்கிறார். இந்த வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றன.
#Vikraman & #Myna rehearse and ance together under #Amudhavanan's supervision. Fun max! #Vikraman𓃵 is vibing max today ❤❤😍😍#BiggBossTamil6 #BiggBossTamil #VikramanArmy #ClownAzeem #Vikraman𓃵 #VaathiVikraman #AramVellum #CringeAzeem #Vikraman_Hero_Of_BBTamil6 pic.twitter.com/Phez1kJGwm
— Derrida_Barthes (@derrida_barthes) January 9, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments