மகேஸ்வரியுடன் விக்ரமன் நடனம்.. இதுதான் அந்த தண்டனையா பிக்பாஸ்?

பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் அவ்வப்போது போட்டியாளர்கள் சீரியஸான சண்டை போட்டுக் கொண்டாலும் சில காமெடி மட்டும் ரொமான்ஸ் காட்சிகளும் நடைபெற்று வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் விக்ரமனுக்கு வித்தியாசமான தண்டனை கொடுக்க முடிவு செய்த பிக்பாஸ் அவர் மகேஸ்வரியுடன் ரொமான்ஸ் பாடல்களுக்கு டான்ஸ் ஆட வேண்டும் என்று கூறுகிறார்.

இதனையடுத்து விக்ரமன் மற்றும் மகேஸ்வரி ஆகிய இருவரும் டான்ஸ் ஆட சக போட்டியாளர்கள் அவர்களை கைதட்டி உற்சாகப்படுத்தினர். போட்டியாளர்கள் பாடும் பாடல்களுக்கு ஏற்ப விக்ரமன் மற்றும் மகேஸ்வரி நடனமாடிய காட்சிகள் சுவராசியமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களுக்கு முன் விக்ரமன் மற்றும் மகேஸ்வரி இருவரும் காரசாரமாக மோதிக்கொண்ட நிலையில் தற்போது இருவரும் ரொமான்ஸ் நடனமாடி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

More News

2023ல் அதிசயம் நடக்கப்போகுது: ஜான் கொகைன் மனைவியின் மகிழ்ச்சியான பதிவு!

பா ரஞ்சித் இயக்கிய 'சார்பாட்டா பரம்பரை' என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவர் ஜான் கொகைன் என்பதும் இவர் தற்போது அஜித் நடித்து வரும் 'துணிவு' படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்

என் காதலி ஒரு தேவதைங்க.. குயின்ஸியிடம் காதல் கதையை கூறிய விக்ரமன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான விக்ரமன் தனது காதல் கதையை சக போட்டியாளர் குயின்ஸியிடம் பகிர்ந்துகொண்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வார எலிமினேஷன் இவர்தான்.. இனி என்ன நடக்கும் பிக்பாஸ் வீட்டில்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஏழு போட்டியாளர்கள் நாமினேஷன் பட்டியலில் இருந்தனர் என்பதும் அவர்களில் 3 போட்டியாளர்கள் டேஞ்ஜர் ஜோனில் இருப்பதாகவும் வெளிவந்த செய்தியை நேற்று பார்த்தோம்.

விக்ரமின் ‘தங்கலான்’ டிஜிட்டல் உரிமை வியாபாரம் இத்தனை கோடியா?

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் ‘தங்கலான&#

எவனாவது கோட்டு போட்டு கோமாளி மாதிரி உளறிகிட்டு இருப்பான்: 'ஏஜெண்ட் கண்ணாயிரம்' டிரைலர்

சந்தானம் நடித்த 'ஏஜென்ட் கண்ணாயிரம்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர்