close
Choose your channels

'விக்ரம் வேதா' தெலுங்கு ரீமேக்கில் யார் யார்?

Monday, July 31, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'விக்ரம் வேதா' திரைப்படம் இரண்டாவது வாரத்திலும் நல்ல வசூலை பெற்று வருகிறது என்பதையும் இந்த படம் தெலுங்கு மற்றும் இந்தியில் விரைவில் ரீமேக் ஆகவிருப்பதாக வெளிவந்த செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தெலுங்கு 'விக்ரம் வேதா' படத்தில் விஜய்சேதுபதி, மாதவன் கேரக்டர்களில் வெங்கடேஷ் மற்றும் ராணா நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இதுகுறித்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தை தமிழில் இயக்கிய புஷ்கர் காயத்ரியே இயக்குவார்களா? அல்லது பிரபல தெலுங்கு இயக்குனர் இயக்குவாரா? என்பது குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை. இதுகுறித்து 'விக்ரம் வேதா' தயாரிப்பாளர் சஷிகாந்த் கூறியபோது 'தெலுங்கு ரீமேக் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவது உண்மைதான். ஆனால் இன்னும் நடிகர்கள் மற்றும் இயக்குனர் இறுதி செய்யப்படவில்லை என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment