'வாஹா' டிராக்லிஸ்ட் வெளியீடு

  • IndiaGlitz, [Sunday,April 17 2016]
விக்ரம்பிரபு, ரான்யாராய் நடிப்பில் ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கியுள்ள 'வாஹா' திரைப்படத்தின் பாடல்கள் நாளை வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் டிராக் லிஸ்ட் தற்போது வெளிவந்துள்ளது. டி.இமான் இசையில் இந்த படத்தில் ஐந்து பாடல்கல் கம்போஸ் செய்யப்பட்டுள்ளது.

1. சொல்லத்தான் நினைக்கின்றேன்' என்று தொடங்கும் பாடல். பாடலாசிரியர்: கவியரசு வைரமுத்து பாடியவர்: திவ்யகுமார்
2. ஏதோ மாயம் செய்கிறாய் என்று தொடங்கும் பாடல். பாடலாசிரியர்: மோகன்ராஜ் பாடியவர்: ஜிதின் ராஜ், விக்ரம்பிரபு
3. ஆசைக்காதல் ஆருயிரே என்று தொடங்கும் பாடல். பாடலாசிரியர் : கவியரசு வைரமுத்து பாடியவர்கள்: வந்தனா ஸ்ரீனிவாசன்
4. ஆணியே புடுங்க வேணாண்டா என்று தொடங்கும் பாடல். பாடலாசிரியர்: அருண்ராஜா காமராஜ். பாடியவர்: செண்பகராஜ்
5. லவ் ஃபார் அவர் நேஷன் என்று தொடங்கும் தீம் பாடல். பாடலாசிரியர்: மோகன்ராஜ்