விக்ரம் படத்தை இயக்கும் விஷால் இயக்குனர்

  • IndiaGlitz, [Tuesday,December 15 2015]


விஷால் நடித்த 'தீராத விளையாட்டு பிள்ளை', சமர்', மற்றும் 'நான் மகான் அல்ல' ஆகிய மூன்று படங்களை இயக்கிய இயக்குனர் திரு இயக்கவுள்ள அடுத்த படத்தில் சீயான் விக்ரம் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

'10 எண்றதுக்குள்ள' படத்தை அடுத்து விக்ரம், ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் முதன்முதலாக விக்ரமுடன் நயன்தாரா ஜோடி சேரவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.


இந்நிலையில் விக்ரம், திருவின் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளதாகவும், ஆனந்த் ஷங்கரின் படத்தை முடித்தவுடன் திருவின் இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பில் விக்ரம் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

More News

மீண்டும் ஜோடி சேரும் பிட்டு பட ஜோடி

சமீபத்தில் வெளியான 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' படத்தில் நடித்த ஜி.வி.பிரகாஷ்-ஆனந்தி ஜோடியின் கெமிஸ்ட்ரி...

ஜெயம் ரவியின் 'பூலோகம்' டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி

ஜெயம் ரவி, த்ரிஷா நடிப்பில் உருவாகிய 'பூலோகம்' திரைப்படம் முடிந்து பல மாதங்கள் ஆகியும் ஒருசில பிரச்சனைகள் காரணமாக ரிலீஸ் ஆகாமல் இருந்தது....

மாதவனின் 'இறுதிச்சுற்று' ரிலீஸ் தேதி?

மாதவன் நடித்து வரும் 'இறுதிச்சுற்று' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில்...

'கபாலி'யில் ரஜினிக்கு இரண்டு வேடமா?

அட்டக்கத்தி, மெட்ராஸ் பட இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் கபாலி'...

ரூ.1000 கோடியை டார்கெட் செய்யும் எஸ்.எஸ்.ராஜமவுலி

இந்தியாவின் மிக அதிக பட்ஜெட் படம் என்ற புகழ் பெற்ற 'பாகுபலி' திரைப்படம் உலகம் முழுவதும் சக்கைபோடு போட்டு ரூ.500...