'இருமுகன்' சென்னை வசூல் நிலவரம்

  • IndiaGlitz, [Monday,September 12 2016]

சீயான் விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன் நடிப்பில் ஆனந்த் சங்கர் இயக்கிய 'இருமுகன்' திரைப்படம் கடந்த 8ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் சென்னை வசூல் குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்
சென்னையில் 'இருமுகன்' திரைப்படம் 22 திரையரங்க வளாகங்களில் திரையிடப்பட்டு 416 காட்சிகளில் கடந்த வார இறுதி நாட்களில் மட்டும் ரு.1,77,98,200 வசூல் செய்துள்ளது. சென்னையில் கடந்த 8ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை ரூ.2,36,72,020 வசூல் செய்துள்ளது.
இவ்வருடம் வெளியான திரைப்படங்களில் சென்னையின் மூன்றாவது மிகப்பெரிய வசூல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மகாகவி பாரதியாரும் தமிழ் சினிமாவும்.. பாரதியார் பிறந்த நாள் சிறப்பு கட்டுரை

இந்திய சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்ட தமிழக தலைவர்களில் மிக முக்கியமானவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். தனது புரட்சிமிகுந்த கருத்துக்களை பாடல்களின் மூலம் நாட்டு மக்களுக்கு சுதந்திர வேட்கையை உருவாக்கியவர்

நடிகை ஸ்ரேயா சரணுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

கோலிவுட் நடிகைகள் அனைவருக்கும் ரஜினிக்கு ஜோடியாகவும், ஷங்கர் படத்தில் நடிக்க வேண்டும் என்பதும் ஒரு கனவாக இருந்து வரும் நிலையில் இந்த இரு ஆசைகளையும் 'சிவாஜி' என்ற ஒரே படத்தில் நிறைவேற்றிக்கொண்ட நடிகை ஸ்ரேயா.

சி.வி.குமாரின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

அட்டக்கத்தி, பீட்சா, சூதுகவ்வும் உள்பட பல வெற்றி படங்களை தயாரித்த சி.வி.குமார் சமீபத்தில் இயக்குனராக மாறி 'மாயவன்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.

பதக்கம் வென்ற வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்த சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அதிகாரபூர்வ சமூக வலைத்தளத்தில் அவர் மிக அரிதாகவே ஒருசில கருத்துக்களை பதிவு செய்வார் என்பது தெரிந்ததே.

தங்கம் வென்ற மாரியப்பனுக்கு இளையதளபதி வாழ்த்து

கடந்த மாதம் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற சிந்துவுக்கும், வெண்கலம் வென்ற சாக்ஷி மாலிக் அவர்களுக்கும் முதல் ஆளாக வாழ்த்து சொன்னவர் நமது இளையதளபதி விஜய் என்பது அனைவரும் அறிந்ததே.