கருணாநிதி வீட்டில் சீயான் விக்ரம் மகள் திருமணம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சீயான் விக்ரம் மகள் அக்ஷிதாவின் திருமணம் இன்று திமுக தலைவர் மு.கருணாநிதியில் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.
கருணாநிதியின் கொள்ளுப்பேரனும், கருணாநிதியின் மகன் மு.க.முத்து-சிவகாமசுந்தரியின் மகள் வழிப்பேரனும், கெவின்கேர் நிறுவன தலைவர் சி.கே.ரங்கநாதன் மகனுமான மனோரஞ்சித்துக்கும், நடிகர் விக்ரம் மகள் அக்ஷிதாவுக்கும் கடந்த சில மாதங்களுக்கும் முன் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது அனைவரும் தெரிந்ததே.
இந்த நிலையில் இன்று கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் இந்த திருமணம் வெகுசிறப்பாக நடைபெற்றது.
ஒரு ஆண்டுக்கு பின்னர் பொதுநிகழ்ச்சி ஒன்றில் கருணாநிதி கலந்து கொண்டதால் திமுக தலைவர்களும், தொண்டர்களும் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் இந்த திருமணத்தில் இருவீட்டார் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments