விஜய்யின் 'புலி'யுடன் இணைந்த விக்ரமின் '10 எண்றதுக்குள்ள'

  • IndiaGlitz, [Monday,September 28 2015]

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் இன்னும் வரும் அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ள நிலையில் இந்த படத்தின் ரிலீஸில் தற்போது விக்ரம், சமந்தா நடித்த '10 எண்றதுக்குள்ள' படமும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் 'புலி' ரிலீஸாகும் அனைத்து தியேட்டர்களிலும் '10 எண்றதுக்குள்ள' படத்தின் டிரைலரும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு விஜய் மற்றும் விக்ரம் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

'ஐ' படத்திற்கு பிறகு விக்ரம் நடித்துள்ள பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள '10 எண்றதுக்குள்ள' திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 21ஆ