close
Choose your channels

'தெறி' சக்ஸஸ் பார்ட்டியில் விஜய்-அட்லி

Tuesday, April 19, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகிய 'தெறி' திரைப்படம் கடந்த தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகி உலகம் முழுவதும் 'தெறியாக சூப்பர் ஹிட் ஆனது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
தமிழகத்தில் மட்டுமின்றி அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் , சிங்கப்பூர், மலேசியா உள்பட பல நாடுகளில் எதிர்பார்த்ததைவிட அதிக வசூலை 'தெறி' நிகழ்த்தி சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில் நேற்றிரவு இந்த படத்தின் சக்ஸஸ் பார்ட்டி சென்னையில் நடந்தது. இந்த சக்ஸஸ் பார்ட்டியில் விஜய், இயக்குனர் மகேந்திரன், இயக்குனர் அட்லி, காளி வெங்கட் உள்பட படக்குழுவினர் பலர் கலந்துகொண்டனர். இளையதளபதியின் மற்றொரு வெற்றிப்படமாக 'தெறி' உருவாகியதற்கு அவருக்கு திரையுலக நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment