சென்னை மாயாஜாலில் 'தெறி'யின் புதிய சாதனை

  • IndiaGlitz, [Thursday,April 28 2016]

கடந்த தமிழப்புத்தாண்டு தினத்தில் வெளியான விஜய்யின் 'தெறி' திரைப்படம் உலகம் முழுவதும் வசூலில் புதிய சாதனை செய்து வரும் நிலையில் சென்னையில் மட்டும் இந்த படத்தின் கலெக்ஷன் ரூ.10 கோடியை நெருங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் சென்னை அருகேயுள்ள 'மாயாஜால்' திரையரங்க வளாகத்தில் 'தெறி' படம் புதிய சாதனை செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
'தெறி' ரிலீஸ் ஆகி 13 நாட்கள் ஆகிய நிலையில் இந்த 13 நாட்களில் மாயாஜாலில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் இந்த படத்தை பார்த்து ரசித்துளனர். நேற்று வரை 1,00,077 பார்வையாளர்கள் பார்த்துள்ளதாகவும் இதன்மூலம் ரூ.1.21 கோடி வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
13 நாட்களில் ஒரு படத்தை ஒரு லட்சம் பார்வையாளர்கள் பார்த்திருப்பது என்பது மாயாஜால் வரலாற்றில் ஒரு சாதனையாக கருதப்படுகிறது. இன்னும் 'தெறி' திரைப்படம் என்னென்ன சாதனையை நிகழ்த்த போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

ரஜினியின் '2.0' படத்தின் கிளைமாக்ஸ் முடிந்துவிட்டதா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் '2.0' படத்தை பிரமாண்டமாக இயக்கி வரும் இயக்குனர் ஷங்கர் கடந்த 45 நாட்களாக டெல்லி கிரிக்கெட் மைதானத்தில் படப்பிடிப்பை நடத்தி முடித்து தற்போது சென்னை திரும்பியுள்ளார்....

உதயநிதியின் 'மனிதன்' - திரைமுன்னோட்டம்

உதயநிதி ஸ்டாலின் நடித்த 'கெத்து' திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகிய நிலையில் நாளை அவருடைய அடுத்த படமான 'மனிதன்' வெளியாகவுள்ளது...

நடிகை சமந்தாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சமீபத்தில் வெளியான இளையதளபதி விஜய்யின் சூப்பர் ஹிட் படமான 'தெறி' நாயகி சமந்தா இன்று தனது இனிய பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில்....

தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் படத்தின் நாயகி லட்சுமிமேனனா?

தற்போது கோலிவுட் திரையுலகில் மிகவிரைவாக படப்பிடிப்பை முடித்து அடுத்தடுத்து படங்களை வெளியிடும்...

விஜய் ஏற்பாடு செய்த 'தெறி' ஸ்பெஷல் காட்சி யாருக்கு தெரியுமா?

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் தமிழகத்தில் மட்டுமின்றி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது...