close
Choose your channels

இவர்தான் கேப்டன் விஜயகாந்தின் மருமகளா?

Wednesday, July 25, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கேப்டன் விஜயகாந்த்தின் மகன் சண்முகபாண்டியன் தமிழ் சினிமாவில் 'சகாப்தம்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் அவர் நடித்த இரண்டாவது படமான 'மதுரவீரன்' திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது. இந்த நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த தகவல் விரைவில் வெளிவரவுள்ளது.

இந்த நிலையில் சண்முகபாண்டியன் தனது சமூக வலைத்தளத்தில் வெளிநாட்டு பெண் ஒருவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இன்று அந்த பெண்ணுக்கு பிறந்த நாள் என்று கூறி வாழ்த்து கூறிய சண்முகப்பாண்டியன், இவர் என்னுடைய ...... என்று கூறி இடைவெளி விட்டுள்ளார். இந்த இடைவெளி பல்வேறு ஊகங்களை ஏற்படுத்தியுள்ளது.

இவர்தான் விஜயகாந்தின் மருமகள் என்று நெட்டிசன்கள் கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர். இருப்பினும் இதுகுறித்து சண்முகப்பாண்டியன் உறுதி செய்யும் வரை பொறுமை காப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment