close
Choose your channels

நீருக்கடியில் ரொமான்ஸ்: வீடியோ வெளியிட்ட விஜய் டிவி விஜே!

Friday, February 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவி விஜே தனது கணவருடன் நெருக்கடியான நேரத்தில் ரொமான்ஸ் செய்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் திவ்யா விஜய். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு ஷிபு என்பவரை திருமணம் செய்து கொண்டார். விஜய்டிவியின் விஜேவாக மட்டுமின்றி ஒருசில திரைப்படங்களில் பாடல்களையும் இவர் பாடியுள்ளார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் திவ்யா விஜய், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அண்டர் வாட்டரில் தனது கணவருடன் ரொமான்ஸ் செய்த காட்சி உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment