ரசிகரின் வேண்டுகோளுக்கு இணங்க பீச் பிகினி புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை!

  • IndiaGlitz, [Sunday,April 04 2021]

ரசிகர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க பீச் பிகினி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சீரியல் நடிகை ஒருவர் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல தொடர்களில் ஒன்று ’காற்றின் மொழி’. இந்த தொடரின் நாயகனாக சஞ்சீவ் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த தொடரில் கண்மணி என்ற கேரக்டரில் நடிகை பிரியங்கா நடித்து வருகிறார். ஏற்கனவே கன்னடத்தில் பல திரைப்படங்களில் நடித்த இவர் தமிழில் இந்த தொடரின் மூலம் தான் அறிமுகமாகி உள்ளார் என்பதும் கிராமத்து கேரக்டர்களில் நடித்து வரும் இவருக்கு ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த சீரியலில் அவர் கிராமத்து கேரக்டரில் நடித்து இருந்தாலும் உண்மையில் அவர் மாடர்ன் பெண் என்பதும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான மாடர்ன் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் ரசிகர் ஒருவர் பிகினி இப்படத்தை வெளியிடுமாறு வேண்டுகோள் விடுக்க அவரது வேண்டுகோளை அடுத்து பீச்சில் எடுத்த பிகினி புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

More News

சின்னப்பையனைத்தான் திருமணம் செய்வேன்: 35 வயது ஜெயம் ரவி பட நடிகை அறிவிப்பு!

என்னைவிட வயது குறைவான சின்ன பையனை தான் திருமணம் செய்வேன் என ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' திரைப்படத்தில் நடித்த நடிகை தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

புகழ் ரசிகர்கள் புரியாமல் என்னை திட்றாங்க: பவித்ராவின் பாய்பிரண்ட் ஆதங்கம்!

புகழ் ரசிகர்கள் புரியாமல் என்னை திட்டுகிறார்கள் என்றும் நான் உண்மையில் பவித்ராவின் நெருங்கிய நண்பர் என்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பவித்ராவுடன் வந்த இளைஞர் சுதர்சன் பேட்டி

கொல்லிமலையில் 'யார்க்கர் மன்னன்' நடராஜன்: உடன் சென்றவர்கள் யார் யார் தெரியுமா?

தமிழகத்தை சேர்ந்த யார்க்கர் மன்னன் நடராஜன் இந்திய அணியில் இடம்பெற்று கலக்கி வருகிறார் என்பதும் சமீபத்தில் முடிவடைந்த ஆஸ்திரேலிய தொடரிலும்,

வைரலாகும் ரம்யா பாண்டியன் தங்கையின் போட்டோஷூட்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான ரம்யா பாண்டியனின் சகோதரி கீர்த்தி பாண்டியன் என்பதும் அவர் சமீபத்தில் நடித்து வெளிவந்த 'அன்பிற்கினியாள்' என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை

'தர்பார்' நடிகைக்கு கொரோனா தொற்று: தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்!

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரனோ வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது தெரிந்ததே.