close
Choose your channels

இளம் பெண்களுடன் விஜய் டிவி ரக்சன் .. இலங்கை கடற்கரையில் செம்ம ஜாலி..!

Sunday, June 11, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவி ரக்சன் இளம்பெண்கள் உடன் இலங்கை கடற்கரையில் ஜாலியாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

விஜய் டிவியின் தொகுப்பாளர்களில் ஒருவர் ரக்சன் என்பதும், இவர் ’கலக்கப்போவது யாரு’, ‘குக் வித் கோமாளி’ உள்பட ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே.

மேலும் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ’உள்பட ஒரு சில திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். தற்போது அவர் ’மறக்குமா நெஞ்சம்’ என்ற திரைப்படத்தில் பள்ளி மாணவனாக நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரக்சன் சமீபத்தில் இலங்கை சென்ற நிலையில் அவர் இளம் பெண்களுடன் இலங்கை கடற்கரையில் இருக்கும் புகைப்படங்கள், நீச்சல் குளத்தில் பெண்களுடன் ஜாலியாக இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட் பதிவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment