மாலத்தீவில்  விஜய் டிவி டிடி: நீச்சல் குளத்தில் மிதந்தபடி பிரேக்பாஸ்ட், வீடியோ வைரல்!

  • IndiaGlitz, [Tuesday,March 02 2021]

கடந்த சில மாதங்களாக தமிழ் திரையுலக பிரபல நடிகைகள் மாலத்தீவுக்கு சென்று வருகின்றனர் என்பதும் மாலத்தீவில் பிகினி புகைப்படங்கள் உள்பட அழகிய புகைப்படங்களை அவர்களின் இன்ஸ்டாவில் பதிவு செய்தனர் என்பதும் அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் வைரலாகி வந்தன என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் மாலத்தீவு சென்ற பிரபலங்களில் ஒருவர் விஜய் டிவி தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் மாலத்தீவில் இருந்து விதவிதமான புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது சமூக வலை பக்கத்தில் பதிவு செய்த நிலையில் தற்போது அவர் நீச்சல் குளத்தில் மிதந்து கொண்டே பிரேக்பாஸ்ட் சாப்பிடும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதில் அவர் நீச்சல் குளத்தில் மிதந்து கொண்டிருப்பது போன்றும், அப்போது அவருக்கு பிரேக்பாஸ்ட் கொண்டு வந்து கொடுப்பது போன்ற காட்சியும் உள்ளது. மேலும் பிரேக்பாஸ்ட் உணவு வகைகள் குறித்த விவரங்களை அவர் நீச்சல் குளத்தில் மிதந்து கொண்டே கேட்கும் காட்சிகளும் அந்த வீடியோவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More News

திருமணத்திற்காக சேர்த்து வைத்த பணத்தை 'மாஸ்டர்' படம் பார்க்க செலவு செய்த இளைஞர்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி 16 நாட்களில் ஓடிடியிலும் வெளியானது

'ப்ரெண்ட்ஷிப்' டீசர்: ஹர்பஜன்சிங்கிற்கு வாழ்த்து கூறிய சக கிரிக்கெட் வீரர்!

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முதல் முதலாக நடிக்கும் 'ப்ரெண்ட்ஷிப்' என்ற திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

'கர்ணன்' படத்தின் 'பண்டாரத்தி புராணம்' பாடல்: பாடிய பிரபல இசையமைப்பாளர்

தனுஷ் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் 'கர்ணன்'.

அதிமுக சார்பில் பெறப்பட்ட விருப்பமனு… நேர்காணலுக்கு தயாராகிவரும் கட்சித் தலைமை!

தமிழகச் சட்டப்பேரவை பொதுத் தேர்தலை ஒட்டி அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் வரும் 4 ஆம் தேதி நேர்காணல் நடைபெற உள்ளதாக

உலகப்புகழ் பெற்ற பல்கலைக்கழகத்தில் படமாகும் 'கோப்ரா'

உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் 'கோப்ரா'படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.