இன்று மீடியாவை விஜய் சந்திப்பதாக தகவல்! முக்கிய அறிவிப்பா?

  • IndiaGlitz, [Thursday,December 20 2018]

விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் கடந்த தீபாவளி தினத்தில் வெளியாகி வசூலை குவித்த நிலையில் அவருடைய அடுத்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகிறது. அட்லி இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகவுள்ள விஜய்யின் அடுத்த படமான 'தளபதி 63' திரைப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கவுள்ளார்.

'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரியில் தொடங்கும் என்று கூறப்படும் நிலையில் இன்று மாலை விஜய் சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மீடியா நண்பர்களை சந்திக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மீடியா நண்பர்களுடனான இந்த சந்திப்பு வெறும் போட்டோஷூட்டிற்காக மட்டுமா? அல்லது முக்கிய அறிவிப்பு ஏதேனும் வருமா? என்பதை மாலை வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

More News

எஸ்.எஸ்.ராஜமெளலியின் பிரமாண்ட படத்தில் சமுத்திரக்கனி

'பாகுபலி', 'பாகுபலி 2' ஆகிய இரண்டு படங்களின் வெற்றி தென்னிந்திய திரையுலகை உலகமே வியந்து பார்க்கும் வகையில் அமைந்தது.

ஜீவா நடிக்கும் அடுத்த படத்தில் நல்லக்கண்ணு?

கோலிவுட் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய ஜீவா, தற்போது ஒரே நேரத்தில் நான்கு படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் ஒன்று 'ஜிப்ஸி' என்ற திரைப்படம்

விஜய்சேதுபதியின் முதல் மலையாள திரைப்படம்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் 25வது திரைப்படமான 'சீதக்காதி' இன்று வெளியாகியுள்ள நிலையில் அவர் அடுத்து நடிக்கவுள்ள படங்களின் தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றது.

கிறிஸ்துமஸ் ரிலீஸில் இணைந்த உதயநிதியின் 'கண்ணே கலைமானே'

உதயநிதியின் 'கண்ணே கலைமானே' படத்தின் ஃபர்ஸ்ட்சிங்கிள் பாடல் வரும் 24ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தைய நாள் வெளியாகவுள்ளது. இந்த தகவலை உதயநிதி ஸ்டாலின் உறுதி செய்துள்ளார்.

இயக்குனர் ராமின் 'பேரன்பு' ரிலீஸ் குறித்த தகவல்

ற்றது தமிழ்', 'தங்கமீன்கள்', 'தரமணி' ஆகிய படங்களை இயக்கிய ராம் இயக்கிய படம் 'பேரன்பு. மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, அஞ்சலி நடித்த இந்த படம் ரிலீசுக்கு தயாராகி பல மாதங்கள் ஆகியும்