விஜய்க்கு 5 நாட்களை மிச்சப்படுத்திய அட்லி

  • IndiaGlitz, [Thursday,January 21 2016]

இளையதளபதி விஜய், சமந்தா, எமிஜாக்சன் நடிப்பில் அட்லி இயக்கத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த 'தெறி' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்தது. இந்த படத்தை திட்டமிட்ட நாட்களில் இருந்து முன்கூட்டியே தனது கடுமையான உழைப்பின்மூலம் அட்லி முடித்து கொடுத்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

'தெறி' படத்தை மொத்தம் 140 நாட்களில் படமாக்கி முடிக்க திட்டமிட்டு இருந்ததாகவும் ஆனால் 135 நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதன்மூலம் விஜய்க்கு இயக்குனர் அட்லி ஐந்து நாட்களை மிச்சப்படுத்தி கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் 85 நாட்கள் இடைவெளியின்றி இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றதாகவும் இந்த சாதனை விஜய்யின் ஒத்துழைப்பு மற்றும் கடுமையான உழைப்பினால்தான் சாத்தியமாகியதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

More News

Nargis Fakhri proud of two million followers on Instagram

'Madras Cafe' actress Nargis Fakhri is a proud owner of over two million followers on Instagram. She recently thanked her fans and well wishers on Twitter too for showering love on her all these years. She posted two pictures and also captioned it saying, "Two million on Instagram. Just thought I'd share that with you. Thank you and have a lovely evening."

Deepika Padukone thrilled to meet her fan from Latur! READ WHY

Recently Deepika Padukone, who is riding high on back-to-back hits, received a pleasant surprise from a Latur-based fan.

Speedunnodu audio on Jan 22

The music of Bellamkonda Srinivas's next film Speedunnodu will be released tomorrow (Jan 22) at Shilpakalavedika in Hyderabad.  The film is directed by Bheemaneni Srinivasarao.

Farhan Akhtar to perform at 'U/A' festival

Post the success of 'Wazir', Farhan Akhtar is back to his other passion, music... The well-acclaimed actor-director is all geared up to present live performance at the soon-to-be-held the annual mega festival 'U/A' - in its segments "The Big Stage". Interestingly Farhan Live will be performing on special numbers which has never played before. 

Reason why Namitha suddenly became dark skinned

A few years back Namitha enjoyed a great run in Kollywood with films opposite Vijay, Ajith, Vijayakanth, Sathyaraj and Sarathkumar among others. Due to her obesity issues the actress went out of the limelight.....