விஜய்யின் தெறி: சென்னை வசூல் நிலவரம்

  • IndiaGlitz, [Tuesday,May 17 2016]

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகி ஒரு மாதத்தை கடந்தும் சென்னையில் இன்னும் வெற்றிகரமாக ஒருசில திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது.

கடந்த வார நிலவரப்படி சென்னையில் 11 திரையரங்குகளில் 59 காட்சிகள் திரையிடப்பட்டு 80% பார்வையாளர்களுடன் ரூ.11,75,160 வசூல் செய்துள்ளது.

மேலும் சென்னையில் கடந்த ஏப்ரல் 14 முதல் மே 15வரையிலான காலகட்டத்தில் மொத்தம் ரூ.11,13,84,755 வசூல் செய்துள்ளது. சென்னையில் இதுவரை திரையிடப்பட்ட திரைப்படங்களில் 'தெறி' வசூல் மட்டுமே மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனையை இனிவரும் படங்கள் முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.,

More News

சமந்தாவின் போட்டியாளர்கள் யார் யார்? அவரே அளித்த பதில்

விஜய்யின் 'தெறி', சூர்யாவின் '24' என அடுத்தடுத்து இரண்டு வெற்றி படங்களின் நாயகியான சமந்தா, அடுத்து தனுஷுடன் 'வடசென்னை' படத்தில் நடிக்கவுள்ளார்...

கமலின் 'சபாஷ் நாயுடு' படத்தில் 'தூங்காவனம் ராஜேஷ் எம்.செல்வா

உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கவுள்ள 'சபாஷ் நாயுடு' படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் அமெரிக்காவில் ஆரம்பமாகவுள்ளது...

ஜி.வி.பிரகாஷுடன் ஹாட்ரிக் அடிக்கும் நாயகி

இசையமைப்பாளரான ஜிவி.பிரகாஷ் நடித்த 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா மற்றும் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு'...

காவல்துறையில் ஜி.வி.பிரகாஷ் கொடுத்த திடீர் புகார்

திரையுலகிற்கு பெரிய தலைவலியாக இருக்கும் ஒரே பிரச்சனை திருட்டு டிவிடி. இந்த பிரச்சனைக்கு எப்படி முடிவு காண்பது என்று தெரியாமல் திரையுலகினர் திண்டாடி வருகின்றனர்....

அடுத்த மாதம் ரிலீஸாகும் ஜிவி பிரகாஷ் படம்

கடந்த வெள்ளியன்று ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீதிவ்யா நடிப்பில் வெளியான 'பென்சில்' திரைப்படம் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும்...