'தெறி' ஆடியோ ரிலீஸ் தேதி குறித்த முக்கிய தகவல்

  • IndiaGlitz, [Thursday,March 03 2016]

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்தின் டீசர் சமீபத்தில் தெறி வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக மாபெரும் இசை வெளியீட்டு விழாவை எதிர்நோக்கியுள்ளது. இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா மார்ச்சில் நடைபெறும் என்பதை ஏற்கனவே கலைப்புலி எஸ்.தாணு கூறியதை தெரிவித்திருந்தோம்.


இந்நிலையில் படக்குழுவினர்களுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து வெளிவந்துள்ள தகவலின்படி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 13 அல்லது மார்ச் 20 ஆகிய தேதிகளில் ஒன்றில் நடக்க வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இரண்டுமே ஞாயிற்றுக்கிழமை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு விரைவில் அறிவிக்கவுள்ளார்.

அட்லி இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஜய், சமந்தா, எமிஜாக்சன், மொட்டை ராஜேந்திரன், ராதிகா உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் இவருக்கு 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

The lion to shoot in Romania

Suriya-starrer 'S3', the sequel to Singham 2, has been shot in different locations across Vizag, Chennai, and Karaikudi.  Done with two schedules, the film has already completed 50% of the shoot.  Starting from March 9, some scenes and a song will be shot on Suriya and Anushka in Romania.

Karthik's important advice to Vijayakanth

Actor-politician Vijayakanth is presently the epicenter of Politics. The entire political class as well as the political commentators in Tamil Nadu have been waiting for his announcement on which alliance he will lead or be a part of to contest the upcoming Assembly Election in Tamil Nadu....

Vijay Sethupathi to be replaced by a prominent Telugu star

Actor Vijay Sethupathi's latest release 'Sethupathi' is marching towards the super hit status as it has completed two successful weeks in the box office and marching ahead to the third....

My wife has many business ideas: Manchu Manoj

Manchu Manoj is back, but this time he is playing a subdued role.  In this interview, the actor talks about how he got into the skin of the character, working with Dasaradh, his 'guru' for the second time, his married life, whether Mohan Babu vets his scripts, and more.

Irrfan Khan bags yet another international movie

Irrfan Khan, who recently completed a decade in International cinema, is happy to sign his next international project. We were told that he has been offered a Bangladeshi and English project by Bangladeshi director Mostofa Sarwar Farooki named 'No Bed of Roses' in English and 'Doob' in Bengali respectively.