முதல்வர் - விஜய் சந்திப்பில் நடந்தது என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் சற்று முன்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
விஜய் நடித்த 'மெர்சல்' படம் குறித்த பிரச்சனைகளுக்காகவே விஜய் முதல்வரை சந்தித்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் முதல்வர்-விஜய் சந்திப்புக்கான காரணம் தற்போது வெளிவந்துள்ளது.
திரையரங்க கட்டணம் மாற்றி அமைப்பு, கேளிக்கை வரியை 10%ல் இருந்து 8%ஆக குறைத்தது ஆகிய தமிழக அரசின் நடவடிக்கைகளுக்காக நன்றி கூறவே இந்த சந்திப்பு நடந்ததாக தெரியவந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com