கமலின் அரசியல் அழைப்புக்கு விஜய்யின் ரியாக்சன்

  • IndiaGlitz, [Monday,July 02 2018]

நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான கமல்ஹாசன் சமீபத்தில் டுவிட்டரில் ரசிகர் ஒருவர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்த கேட்ட கேள்விக்கு பதிலளித்தபோது, 'எனது அனைத்து தம்பிகளையும் வரவேற்கிறேன், அதுவும் இவர் எனக்கு மிகவும் பிடித்த தம்பி, எனக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே பிடித்த தம்பி, கண்டிப்பாக வரவேற்கிறேன்' என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் கமல்ஹாசனின் அரசியல் அழைப்புக்கு தளபதி விஜய் செல்போன் மூலம் நன்றி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ரஜினி, கமல் ரசிகர்களை தொடர்ந்து விஜய் ரசிகர்களும் அவர் விரைவில் அரசியலுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கையை வைத்து வரும் நிலையில் கமலுக்கு நன்றி கூறியதன் மூலம் விஜய் விரைவில் அரசியல் களத்தில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் அவர் கமலின் 'மக்கள் நீதி மய்யம்' கட்சியுடன் இணைந்து செயல்படுவாரா? அல்லது தனி அரசியல் கட்சியுடன் செயல்படுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

More News

'பிக்பாஸ் 2' பிரச்சனையில் தலையிட்ட குஷ்பு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக்பாஸ் 2' நிகழ்ச்சி இரண்டு வாரங்கள் முடிவடைந்து மூன்றாவது வாரத்தில் சென்று கொண்டிருக்கின்றது.

சரத்குமார்-இனியா அதிரடியாக மோதும் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'

கடந்த சில நாட்களாக தூத்துகுடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சரத்குமார் நடித்து வரும் படம் ஒன்றுக்கு 'வேளச்சேரி துப்பாக்கிசூடு'

பிக்பாஸ் 2: செண்ட்ராயன் அடுத்த தலைவரா? வெளியேறுவது யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 16 பேர்களில் முதல் நபராக நேற்று வெளியேறினார் மமதி. இவர் வெளியேறுவார் என்று பார்வையாளர்கள் எதிர்பார்த்ததுதான்.

'இரும்புத்திரை' படத்தின் வசூல் இத்தனை கோடியா?

விஷால், சமந்தா நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கிய 'இரும்புத்திரை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. விஷாலின் படங்களில் அதிகபட்ச ஓப்பனிங் வசூலை பெற்ற படம்

இரண்டாவது வாரத்திலும் களைகட்டிய 'டிக் டிக் டிக்' வசூல்

ஜெயம் ரவி நடிப்பில் சக்தி செள்நதிரராஜன் இயக்கத்தில் டி.இமான் இசையில் கடந்த மாதம் 22ஆம் தேதி வெளியான இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படமான