விஜய் வருகையால் மீண்டும் கேரளாவில் ஓணம்.. மலையாளத்தில் பேசிய தளபதியின் வீடியோ வைரல்..!

  • IndiaGlitz, [Thursday,March 21 2024]

தளபதி விஜய் தற்போது கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பில் உள்ளார் என்பதும் படப்பிடிப்பு தளத்தில் அவரை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தினமும் காத்திருப்பது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

மேலும் தினமும் படப்பிடிப்பு முடிந்தவுடன் விஜய் ரசிகர்களை பார்த்து கை அசைக்கிறார் என்பதும் செல்பி எடுத்துக் கொண்டிருக்கிறார் என்றும் வெளியான செய்தியையும் புகைப்படத்தையும் பார்த்தோம்.

இந்த நிலையில் நேற்று ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் அவர் ரசிகர்கள் மத்தியில் பேசினார். அதுவும் மலையாளத்தில் அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதில் ’சேச்சி... சேட்டன்மார், நீங்கள் ஓணம் பண்டிகையின் போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பீர்களோ அதே மகிழ்ச்சியை உங்கள் முகத்தில் நான் பார்க்கிறேன், அதை பார்க்கும்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் நண்பா, நண்பி மாதிரி நீங்களும் வேற லெவல்’ என்று அவர் மலையாளத்தில் பேசினார்.

இந்த நிலையில் விஜய்யை பார்க்க வந்த கூட்டத்தை பார்க்கும்போது கேரளாவில் மீண்டும் ஓணம் பண்டிகை வந்துவிட்டது என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

More News

இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாகும் ஆஸ்கர் விருது  திரைப்படம்.. வேறு என்னென்ன படங்கள்?

கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய 'ஓப்பன்ஹெய்மர்' என்ற ஆஸ்கார் விருது பெற்ற திரைப்படம் உட்பட இந்த வாரம் வெளியாகவுள்ள ஓடிடி திரைப்படங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

அமேசான் ப்ரைம் தளத்தில் உலகளவில் டிரெண்டிங்கில் கலக்கும்

அமேசான் ப்ரைம் தளத்தில்,  பிப்ரவரி 9 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியான, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், நடிகர் தனுஷின் நடிப்பில் உருவான “கேப்டன் மில்லர்”

பங்குனி உத்திரம் 2024: முருகனை வழிபடும் மகிழ்ச்சியான திருவிழா!

பங்குனி உத்திரம், தமிழ் மாதமான பங்குனியில் வரும் உத்திர நட்சத்திர தினத்தில் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான இந்துத் திருவிழாவாகும். 2024 ஆம் ஆண்டு,

பெருங்கூட்டத்தில் ஒரே ஒரு ரசிகரிடம் மட்டும் அருகில் சென்ற விஜய்.. என்ன காரணம்?

தளபதி விஜய் தற்போது 'கோட்' படத்தின் படப்பிடிப்பிற்காக திருவனந்தபுரம் சென்றுள்ள நிலையில் ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு முடிந்ததும் அவர் தன்னை பார்க்க காத்திருக்கும்

ஆண்களுடைய பொழுதுபோக்குக்கு ஒரு பெண்ணோட உடல் தான் தேவைப்படுகிறதா?

இந்த சமுதாயம் பொதுவாக பெண்களுக்கு சொல்லி கொடுப்பது என்னவென்றால், அதிகம் பேசக்கூடாது,அறிவாளித்தனமா பேசக்கூடாது, முக்கியமாக ஆண்களை எதிர்த்து பேசக்கூடாது இதைத்தான் சொல்லி கொடுக்கிறது.......