மாஸ்டர் விழவை நான் அரைமனதுடன் தான் ஒப்புக்கொண்டேன்: விஜய்

  • IndiaGlitz, [Sunday,March 15 2020]

அனைவரும் எதிர்பார்த்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் விஜய் பேசிய மாஸ் பேச்சை தற்போது பார்ப்போம்:

என் நெஞ்சில் குடியிருக்கும் என் ரசிக பெருமக்கள் அனைவருக்கும் நன்றி. குறிப்பாக சிம்ரன் அவர்கள் இந்த விழாவிற்காக இவ்வளவு தூரம் வந்து நடனமாடியதற்கு மிகப்பெரிய நன்றியை அவருக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

மாஸ்டர் விழாவில் ரசிகர்கள் கலந்து கொள்ள முடியாத நிலைக்கு வருந்துகிறேன். இதற்கு முக்கிய காரணம், போன படத்தில் ஆடிட்டோரியத்தில் வெளியே நடந்த சின்ன சின்ன பிரச்சனைகளை நீங்கள் மறுபடியும் சந்திக்க வேண்டாம் என்ற ஒரே காரணத்திற்காத்தான். ரசிகர்கள் இல்லாத இந்த மாஸ்டர் விழாவை நான் அரைமனதோடு ஒத்துக்கொண்டேன். நீங்கள் முழு மனதோடு அதை ஏற்றுக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இருப்பினும் நான் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

More News

நான் விஜய்சேதுபதிக்கு கதையே சொல்லவில்லை: லோகேஷ் கனகராஜ்

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியதாவது:

விஜய் நடிக்கவில்லை, நடித்தால் என்னிடம் மாட்டியிருப்பார்: விஜய்சேதுபதி

விஜய் போன்ற ஒரு மாஸ் ஹீரோவுடன் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததை நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்

முதல்முதலாக தமிழில் பேசுகிறேன்: மாளவிகா மோகனன்

விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகி மாளவிகா மோகனன் பேசியதாவது

விஜய்சேதுபதி கவலைப்பட வேண்டாம்: ஆறுதல் சொன்ன அனிருத்

விஜய் நடித்த மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விழா நாயகன் அனிருத் பேசியதாவது:

மாஸ்டர் பாடல் எழுதிய அனுபவம்: பாடலாசிரியர்களின் பேச்சு

தளபதி விஜய் நடித்த ''மாஸ்டர்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த விழாவில் பாடல்கள் எழுதிய விக்னேஷ் சிவன், அருண்ராஜா காமராஜ் மற்றும் விஷ்ணு ஆகியோர் பேசினர்.